சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)

Reeshma Fathima @cook_24996953
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை.
சாக்கோ கேக் (Choco cake recipe in tamil)
#bake -15 நிமிடங்களில் 3 பொருட்கள் மட்டுமே தேவை.
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் போர்பன் பிஸ்கட்டை அல்லது ஹைட் அன்ட் சீக் பிஸ்கடை உடைத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.அதனுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து கிளறவும்
- 2
பின்னர் பால் சேர்த்து 5 நிமிடம் மிக்ஸியில் அரைக்க வேண்டும்.அதனை எண்ணெய் தடவிய பாத்திரத்தில் ஊற்றவும்
- 3
இட்லி பாத்திரத்தில் அல்லது குக்கரில் இந்த பாத்திரத்தை வைத்து 15 நிமிடம் வேக விடவும்.கத்தி வைத்து சரிபார்த்து இறக்கவும்.
- 4
சுவையான சாக்கோ கேக் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
எக்ஸ்பிரஸோ சாக்லேட் கேக்(espresso chocolate cake recipe in tamil)
இந்த வகை கேக் செய்ய கொஞ்சம் அதிக நேரம் எடுக்கும். ஆனால் சுவை சூப்பர்.நான் சிறிய கேக் தான் செய்தேன். மிக அருமையாக இருக்கிறது என்று வீட்டில் பாராட்டு வேறு. நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்கள். punitha ravikumar -
-
-
கோதுமை சாக்லேட் கேக் (Homemade wheat chocolate cake recipe in tamil)
#bakeசுவையான கோதுமை சாக்லெட் கேக்.. Kanaga Hema😊 -
-
-
வீட் சாக்கோ காஃபி கேக் (Wheat chocco coffee cake recipe in tamil)
#NoOvenBaking#bake Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)
#bakeமைதா, முட்டை, சீனி இல்லாத கேக்... மிகவும் சுவையாக மிருதுவாக இருக்கும்... குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் கேக்... Raji Alan -
சாக்கோலாவ கேக் (Chocco lava cake recipe in tamil)
இந்த கேக் எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்தது #bake Sundari Mani -
🍪சாக்கோ பிஸ்கட் கேக் 🎂(Leftover choco biscuit cake 🎂)
#leftover no oven no cooker no baking powder பிஸ்கட் பொ௫பொ௫ப்பு தன்மை போய்விட்டால் இப்படி கேக் செஞ்சி குடுக்கலாம் plz don't waste food Vijayalakshmi Velayutham -
சாக்கோ லேயர் மேரி கோல்ட் பிஸ்கெட் டெசர்ட் - (Choco layer biscuit dessert recipe in tamil)
பெரும்பாலும் குழந்தைகளுக்கு சாக்லெட் என்றாலும் பிஸ்கட் என்றாலும் மிகவும் பிடிக்கும். அதனால் இந்த டெசர்ட்டை குழந்தைகளுக்கு பிடித்த சாக்லேட் மற்றும் பிஸ்கட் வைத்து செய்துள்ளேன். இந்த டெசர்ட் செய்வதற்கு குறைந்தது 15 நிமிடம் தான் ஆகும். இதற்கு ஓவன், ஸ்டவ் தேவை இல்லை. #kids2 #skvweek2 Sakarasaathamum_vadakarium -
-
-
சாக்கோ உருண்டைகள்
இந்த சாக்கோ உருண்டைகள் செய்முறை மிகவும் எளிதான செய்முறையாகும், இதில் 3 முக்கிய பொருட்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. இந்த சாக்கோ உருண்டைகள் மிகவும் ருசியானது, அவைகள் நிச்சயமாக உங்கள் சுவை மொட்டுகளுக்கு விருந்து.தயாரிக்கும் போதே 2-3 உருண்டைகளைநிச்சயம் உங்கள் வாயில் போடுவீர்கள். Divya Swapna B R -
மினிசாக்கோமினிலாவாகேக் (Mini Choco Mini Lava cake🎂 recipe in tamil))
#bake #NoOvenbaking no maida no oven no cooker no pan no baking powder no baking soda வீட்டுள்ள குழிசட்டி(பனியாரச்சட்டி)போதும் 3 பொ௫ள் வைத்து சூப்பராக லாவாகேக் செஞ்சி அசத்தலாம். Vijayalakshmi Velayutham
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13447183
கமெண்ட்