குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#steam

1. கௌனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.
2. நமது உடலின் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும்.
3. இந்த பாரம்பரிய அரிசியை சமைத்து உண்பதால் நமது உடல் மிக வலிமையாக இருக்கும்.

#steam

1. கௌனி அரிசியில் அதிகமான இரும்புச் சத்து உள்ளது.
2. நமது உடலின் எதிர்ப்பு சக்தி திறனை அதிகரிக்கும்.
3. இந்த பாரம்பரிய அரிசியை சமைத்து உண்பதால் நமது உடல் மிக வலிமையாக இருக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடம்
4 பேர்
  • 2 கப். கௌனி அரிசி மாவு
  • தண்ணீர், உப்பு தேவையான அளவு
  • தேங்காய் பால்
  • 2ஏலக்காய்
  • தேங்காய் துருவல்
  • சர்க்கரை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடம்
  1. 1

    கௌனி அரிசி மாவு 2 கப் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பிசைந்து கொள்ளவும்.

    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைக்கவும். அதில் இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஒரு தட்டு வைத்து மாவை இடியாப்ப உலக்கில் பிழிய வேண்டும்.

    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு இட்லி பாத்திரத்தை மூடி வைக்கவும் 10 நிமிடத்தில் இடியாப்பம் வெந்தவுடன் எடுக்கவும். தேங்காய் துருவலை பாலாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அதை தட்டில் வைத்து பரிமாறவும். இப்பொழுது சுவையான கௌனி அரிசி இடியாப்பம் ரெடி...

    கௌனி அரிசி இடியாப்பம் (Kavunii Arisi Idiyaapam recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
21 ஆகஸ்ட் 2020 17:17 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
22 ஆகஸ்ட் 2020 08:54
Healthy👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

அரிசி இடியாப்பம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
  2. பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
  3. இனிப்பு உதிரி புட்டு
  4. ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)
  5. வட்டலப்பம் (Vattalappam recipe in tamil)
  1. இனிப்பு உதிரி புட்டு
  2. கோதுமை மாவு வெஜ் மோமோஸ் (Kothumai maavu veg moms recipe in tamil)
  3. மரவள்ளிக்கிழங்கு புட்டு (Maravalli kilanku puttu recipe in tamil)
  4. சிவப்புஅரிசி இனிப்பு கொழுக்கட்டை(RedRice Moongdall Modak recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13470645
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close