சமையல் குறிப்புகள்
- 1
புழுங்கலரிசி ரவை ஒரு கப் எடுத்து வைக்கவும் சர்க்கரை தேவையான அளவு ஏலக்காய்த்தூள் நெய்யில் வறுத்த முந்திரி துருவிய தேங்காய் ஒரு கப் எடுத்து வைக்கவும்.ஒரு வாணலியில் அரிசி ரவையை கொட்டி சிம்மில் வைத்து லேசாக வறுக்கவும். இரண்டு கப் கொதிக்கும் நீர் கலந்து ஒரு பாத்திரத்தில் வைத்து இட்லி பானையில் 5 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
- 2
ஒரு வாணலில் 3 ஸ்பூன் நெய் விட்டு முந்திரியை பொடித்துப் போட்டு சிவக்க வறுக்கவும்.ஆவியில் வெந்த அரிசி மாவை அதில் கொட்டி தேவையான சர்க்கரை ஏலப்பொடி துருவிய தேங்காய் சேர்த்து உதிராக வரும் வரை கிளறி எடுக்கவும். சுவையான பஞ்சு போன்ற இனிப்பு உதிரி புட்டு தயார். நீங்களும் செய்து பாருங்கள்
- 3
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
உக்காரு பாசிப்பருப்பு இனிப்பு உப்புமா
#steam#momபாசிப்பருப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சியும் ஊட்டச்சத்தும் அளிக்கும். Kanaga Hema😊 -
-
-
சர்க்கரை வள்ளிக்கிழங்கு இனிப்பு பணியாரம்
#GA4 Week15 #Jaggeryசர்க்கரைவள்ளிக் கிழங்கின் சத்துக்களுடன் இந்த இனிப்பு பணியாரம் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
-
ராகி புட்டு
#Lock down receipe#bookநம் குடும்ப உறுப்பினர் வீட்டில் இருக்கும்போது சமைத்துக் கொடுப்பது சத்துள்ளதாகவும் அதேசமயம் சுவையானதாகவும் இருக்க வேண்டும். ராகி மாவு மட்டும் இருந்தால் போதும். ராகி புட்டு செய்துவிடலாம். sobi dhana -
பச்சரிசி உதிரி புட்டு
#Asahikesaiindia ஆரோக்கியமான காலை உணவு மற்றும் நல்ல ஸ்நாக்ஸ் உதிரி புட்டு Vaishu Aadhira -
பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
பீட்ரூட் மிகவும் சத்துக்கள் நிறைந்தது. இதை வைத்து ஒரு இனிப்பு மினி கொழுக்கட்டை மாதிரி உருட்டி, கொஞ்சம் டிசைன் கொடுத்து முயற்சித்தேன். மிகவும் அழகாகவும், நல்ல நிறத்தில் மிகவும் சுவையாகவும் இருந்தது. அனைவரும் செய்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#steam Renukabala -
கன்னியாகுமாரி ஸ்பெஷல் இனிப்பு அவல் ரெசிபி
#vattaramWeek4மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவு என்றால் அவல் தான் முதல் இடத்தைப் பிடிக்கும்... அதிலும் சிகப்பு அவல் என்றால் இன்னும் சத்துக்கள் ஏராளம் .....தீட்டப்படாத அரிசியில் இருந்து அவல் உருவாக்கப்படுவதால் இதில் அதிக சத்துக்கள் இருக்கின்றன.... Sowmya -
-
-
.. இனிப்பு பூரண கொழுக்கட்டை.
#kids1 - குழைந்தைகளுக்கு பிடித்தமானது கொழுக்கட்டை, ரொம்ப விரும்பி சாப்பிடுவார்கள்.. அதிலும் இனிப்பு கொழுக்கட்டை என்றால் கேட்க்கவே வேண்டாம்.. Nalini Shankar -
-
-
-
-
தட்டப்பயறு சுண்டைக்காய் சுண்டல் (Thattapayaru sundaikaai sundal recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
-
-
மில்லேட்ஸ் போரிட்ஜ்
#cookwithmilkபலவகை தானியங்களைக் கொண்டு அரைத்த சத்துமாவு கஞ்சி இது. இதை தண்ணீரில் கரைத்து வேகவிட்டு மோர் சேர்த்து சிறிய வெங்காயம் சேர்த்து கடுகு தாளித்து ராகி கூழ் போல் குடிக்கலாம். நான் இன்று பாலில் வேகவைத்து அதில் பாதாம் பிஸ்தா முந்திரி திராட்சை சேர்த்து ஸ்வீட் கஞ்சியாக செய்துள்ளேன். இந்த சத்து மாவில் கம்பு சாமை வெள்ளை சோளம் தினை ராகி சிகப்பு அவல் உளுத்தம்பருப்பு வெந்தயம் போன்றவை சேர்த்து அரைத்து உள்ளேன். எப்போது வேண்டுமானாலும் மோர் அல்லது பாலில் சேர்த்து குடிக்கலாம். குழந்தைகள் வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் நோய்வாய்ப்பட்டவர்கள் இவர்களுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
வாழைப்பழ இனிப்பு அப்பம்(sweet banana appam)
சுவையான அப்பம் வாழைப்பழம் வைத்து எப்படி செய்வதென்று பார்ப்போம் வாங்க👍🏻 Aishu Passions -
-
காஜு கட்லி, முந்திரி கேக், முந்திரி பர்ஃபி (Kaju katli recipe in tamil)
இந்த காஜு கட்லி எனக்கு சிறுவயதிலிருந்தே மிகவும் பிடித்தமான ஒன்று இப்பொழுது என்னுடைய மகனுக்கும் பிடித்தமான இனிப்பாக மாறியுள்ளது .இருவரும் சேர்ந்து பகிரும் உணவாகும் ,அதனால் மிகவும் நியாபகம் ஆன இனிப்பாகும், அதனால் எல்லா வருட தீபாவளிக்கும் நிச்சயமாக இது எங்கள் வீட்டில் இருக்கும். இந்த ரெசிபி என்னுடைய தோழி சர்க்கரை @sakarasaathamum_vadakarium மற்றும் @cookpad_ta இணைந்து வழங்கும் தீபாவளி #skvdiwali குலாபேரேஷனின் என்னுடைய பங்களிப்பாகும். #skvdiwalisivaranjani
-
தினை இனிப்பு கஞ்சி
#Millets2023 millets ஆண்டாக கொண்டாடுகிறோம்.சத்தான தினைஇனிப்பு கஞ்சிசெய்துசாப்பிடுங்கள் SugunaRavi Ravi
More Recipes
- அம்மினி கொழுக்கட்டை (Ammini kolukattai recipe in tamil)
- பீட்ரூட் இனிப்பு உருண்டை (Beetroot sweet balls)
- ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
- மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
- ராகி சாகோ லவா கொழுக்கட்டை(Ragi Choco Lava Kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13431916
கமெண்ட் (2)