குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)

Aparna Raja
Aparna Raja @aparnaraja

#NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

#NoOvenBaking
இன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 நபர்
  1. 3/4 கப் மைதா
  2. 6 டீஸ்பூன் கோகோ பவுடர்
  3. 1 அரை கப் சக்கரை
  4. 1 கப் பால்
  5. 1/4 கப் எண்ணெய்
  6. 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4 டீஸ்பூன் பேக்கிங் சோடா
  8. 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ்
  9. 1 டீஸ்பூன் காபி பவுடர்
  10. 1 டீஸ்பூன் கார்ன் பவுடர்
  11. 1 டீஸ்பூன் தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    முதலில் ஒரு மிக்ஸியில் 3/4 கப் மைதா, 3/4 கப் சக்கரை,4 டீஸ்பூன் கோகோ பவுடர்,1/2 கப் பால், 1/4 கப் எண்ணெய், 1/2 டீஸ்பூன் பேக்கிங் பவுடர், 1/4டீஸ்பூன் பேக்கிங் சோடா, 1 டீஸ்பூன் வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து நன்றாக அரைக்கவும்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் ஒரு கேக் மோல்ட் எடுத்து அதன் எல்லா புறமும் எண்ணெய் தடவி அரைத்த மாவை ஊற்றவும்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அடுத்து ஒரு கடாயில் ஸ்டாண்ட் வைத்து அதன் மீது கேக் மோல்ட் வைத்து மூடி 30-35 நிமிடம் இதமான சூட்டில் பேக் செய்யவும்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இன்னொரு கடாயில் 1/2 கப் பால், 2 டீஸ்பூன் கோகோ பவுடர், 1 டீஸ்பூன் காபி பவுடர்,1/4 கப் சக்கரை சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்து 1 டீஸ்பூன் கார்ன் பவுடருடன் 1 டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து ஊற்றவும்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    3-4 நிமிடம் இதமான சூட்டில் கொதிக்க விடவும். சாக்கோ புட்டிங் இப்போது தயார்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    30 நிமிடம் கழித்து கேக் பேக் ஆனதும் ஆறவைத்து, துண்டுகள் போட்டு அதன் மீது சாக்கோ புட்டிங் அப்ளை செய்து சுவையாக சாப்பிடலாம்.

    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Aparna Raja
Aparna Raja @aparnaraja
25 ஆகஸ்ட் 2020 11:42 அன்று
Home Maker
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. புழுங்கல் அரிசி சேவை.. (Pulungal arisi sevai recipe in tamil)
  2. கும்பிலியப்பம் (Kumbiliappam recipe in tamil)
  3. முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
  4. காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
  5. தேன்குழல் முறுக்கு
  1. வாழை இலை எள்ளு கொழுக்கட்டை(Banana leaf sesame steamed kolukattai recipe in Tamil)
  2. பிரட் அல்வா (Bread halwa recipe in tamil)
  3. ஜாம் குக்கீஸ் (Jam cookies recipe in tamil)
  4. தட்டுவடை (Thattu vadai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13496715
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close