சமையல் குறிப்புகள்
- 1
1படி பச்சரிசி எடுத்து வைக்கவும். 1 ஆழாக்கு உளுந்து பருப்பை வெறும் கடாயில் நன்கு வறுத்து விடவும். 1 கை அளவு பொட்டுக்கடலையை வறுத்து விடவும்.இவை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து மெஷினில் கொடுத்து நைசாக அரைத்து விடவும். அரைத்த மாவை சலித்து ஆறவிடவும். தேவையான அளவு உப்பு வெள்ளை எள்ளு 4 டேபிள் ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/2 டீஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி விடவும். தேன்குழல் முறுக்கு சுடுவதற்கு தேவையான மாவை எடுத்து தண்ணீர் விட்டு பிசைந்து வைக்கவும்.
- 2
கடாயில் முறுக்கு பொரிப்பதற்கு தேவையான ஆயில் சேர்த்து சூடேற்றவும். 2 டேபிள் ஸ்பூன் அளவு சூடான ஆயிலை மாவில் சேர்த்து பிசையவும். தேன்குழல் முறுக்கு அச்சில் மாவை நிரப்பி முறுக்காக பிழிந்து ஆயில் காய்ந்தவுடன் சேர்த்து இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
- 3
இருபுறமும் திருப்பி பொன்னிறமாக சுட்டு எடுக்கவும். கடாயில் இருக்கும் எண்ணெயின் சலசலப்பு அடங்கியவுடன் எடுத்துவிடவும். சுவையான தேன்குழல் முறுக்கு ரெடி😄😄
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
தேங்காய்ப்பால் தேன்குழல் முறுக்கு (Thengaipal thengulal murukku recipe in Tamil)
என் கணவருக்கு மிகவும் பிடித்த பலகாரம் தேங்காய் பால் முறுக்கு BhuviKannan @ BK Vlogs -
-
-
தேன்குழல் முறுக்கு (Thenkuzhal murukku recipe in tamil)
#kids1# snacks -அரிசி மாவுடன் உளுந்து மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.. மிக சுவையானது.. Nalini Shankar -
முறுக்கு (Murukku recipe in tamil)
#pongalஇந்த முறை குக்பேட் ல இருந்து வாங்கிய பரிசு முறுக்கு பிடி எவ்வளவு விதவிதமான அச்சுஒரே மாவு விதவிதமான முறுக்கு🙏 Sudharani // OS KITCHEN -
-
-
பாலக் முறுக்கு (palak murukku recipe in tamil)
#cf2 கீரை என்றாலே குழந்தைகள் முகத்தைச் சுளிப்பார்கள்.. சாப்பிட மாட்டார்கள் அவர்களுக்கு இப்படி செய்து கொடுத்தால் உடனே முறுக்கை காலி பண்ணி விடுவார்கள்.. Muniswari G -
-
-
-
-
வெல்ல வடை
#Grand2#GA4#jaggeryவெல்ல வடை விரத நாட்களில் செய்யப்படும் வடை. உளுந்து பருப்பு உடலுக்கு மிகவும் குளிர்ச்சியும் வலிமையும் தரும். வெல்லம் உடலுக்கு மிகவும் நல்லது. வெல்ல வடை மிகவும் சுவையாக இருக்கும். Shyamala Senthil -
பட்டர் முறுக்கு (Butter murukku recipe in tamil)
#deepavaliகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் பட்டர் முறுக்கு Vaishu Aadhira -
-
-
-
-
முள்ளு முறுக்கு
#lockdown1#bookமத்திய அரசு கொரானா பரவுவதால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆகையால் வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் சிறியவர்களுக்கும் திண்டாட்டம். நொறுக்குதீனி கடைகள் கால வரையற்று அடைக்கப்பட்டு இருப்பதால் ,நான் வீட்டிலேயே முள்ளு முறுக்கு செய்தேன் .எனக்கும் முறுக்கு செய்ததால் பொழுதுபோக்காக இருந்தது .வீட்டில் இருப்பவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள் . Shyamala Senthil -
-
தேன்குழல் (Thenkuzhal recipe in tamil)
எல்லாருக்கும் பிடித்த சுவையான மொரு மொரு தேன்குழல். எல்லாவற்றிலும் எள்ளு சேர்ப்பேன். எலும்பிர்க்கு வலிமை தரும். சுக்கு ஜீரண சக்தியை அதிகரிக்கும், #deepfry Lakshmi Sridharan Ph D -
உளுந்து முறுக்கு (Uluthu Murukku recipe in Tamil)
#Deepavali* தீபாவளி என்றாலே பலகாரங்கள் அதில் முதலாவதாக தொடங்குவது முறுக்கு அதிலும் உளுந்த மாவு சேர்த்து செய்யும் இந்த முறுக்கு உளுந்துமனத்துடன் சுவையாக மற்றும் சத்தான பலகாரமாக இருக்கும். kavi murali -
-
செட்டிநாடு சீர் முறுக்கு / கை முறுக்கு (Chettinadu seer murukku Recipe in Tamil)
என் அம்மா போல எனக்கு கைல முறுக்கு சுத்த தெரியாது. அதனால முள்ளு முறுக்கு அச்சு அல்லது தேன்குழல் முறுக்கு அச்சை வைத்து நான் முறுக்கு பிழிந்து விடுவேன்.எங்க வீட்ல கல்யாணம், சீமந்தம், பண்டிகை என எது வந்தாலும் கைமுறுக்கு தான் முதலிடம்.இது என்னுடைய 250 ரெசிப்பி, அதனால் எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்தமான கைமுறுக்கு செய்து ஷேர் செய்துள்ளேன் . BhuviKannan @ BK Vlogs -
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
கமெண்ட் (6)