காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலிஃப்ளவரை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும்
- 2
காலிபிளவரை சுடுதண்ணீரில் உப்பு மஞ்சள் சேர்த்து 5 நிமிடம்
கொதிக்க வைக்கவும். வடிகட்டிக் கொள்ளவும் - 3
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு,அரிசி மாவு கான்பிளவர் மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா மிளகாய் தூள்,உப்பு, தயிர் சற்று இளக்கமாக பிசைந்து கொள்ளவும்
- 4
கொதிக்க வைத்து இறக்கிய காலிபிளவரை மாவுடன் கலந்து பிரட்டி விடவும்
- 5
மாவில் பிரட்டி காலிபிளவரை அரை மணி நேரம் ஊற விடவும்
- 6
பிறகு எண்ணெய் காய வைத்து காலிபிளவரை ஒன்றொன்றாக போட்டு மிதமான தீயில் பொரித்து எடுக்கவும்
- 7
அசத்தலான காலிபிளவர் 65 தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
காலிபிளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
#கடையில் செய்யும் காலிஃப்ளவர் சிக்ஸ்டி பைவ் திருப்பி திருப்பி சுட்ட எண்ணெயை பயன்படுத்தி வேக வைத்துத் தருவார்கள் ஆனால் நாம் வீட்டில் செய்தால் மிகவும் தரமான பொருட்களை கொண்டு புது எண்ணெயில் சுட்டு தரலாம்.குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் மாலை நேர ஸ்நாக்ஸாக கொடுக்க மிகவும் நன்றாக இருக்கும். சூடாக சாப்பிட்டால் நன்கு மொறுமொறுப்பாக இருக்கும். Meena Ramesh -
-
-
காலிபிளவர் சில்லி ஹோட்டல் ஸ்டைல் (Cauliflower chilli recipe in tamil)
காலிபிளவர் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த சில்லி #hotel Sundari Mani -
-
-
காலிஃப்ளவர் 65 (Cauliflower 65 recipe in tamil)
டேஸ்ட் சூப்பரா இருக்கும் #GA4#week10#Cauliflower mutharsha s -
-
-
-
-
காலிபிளவர் சில்லி (Cauliflower chilli recipe in tamil)
#GA4#week9#friedகாலிபிளவர் 65 அல்லது சில்லி பெரும்பாலானோருக்கு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். வீட்டில் நாம் சரியானபடி சுத்தம் செய்து அதை சுவையான சில்லி ஆக உண்ணலாம். Mangala Meenakshi -
-
-
-
காலிபிளவர் ஃப்ரை for kids(cauliflower fry recipe in tamil)
#vd தண்டுகள் இல்லாமல்,சிறு துண்டுகளாக நறுக்கி, பொரித்துக் கொடுத்தால்,கூட்டாகவோ, பொரியலாகவோ வைத்தால் சாப்பிடாத குழந்தைகள் கூட,இதை விரும்பி சாப்பிடுவர். Ananthi @ Crazy Cookie -
-
வெண்டைக்காய் 65 (Vendaikkaai 65 recipe in tamil)
#deepfryகுழந்தைகளுக்கு காய்களை இந்த 65 மாதிரி செய்து கொடுத்தால் காய்கறி சாப்பிடாத குழந்தைகளும் நன்றாக சாப்பிடும் Guru Kalai -
-
-
பொரித்த சிக்கன் (Chicken 65) (Poritha chicken 65 recipe in tamil)
#deepfryசிக்கனில் புரோட்டீன் சத்து அதிகமாக உள்ளது.இந்த சிக்கனை பொரித்து சிக்கன் 65 ஆக சாப்பிட குழந்தைகள் மிகவும் விரும்புவர்.இந்த சிக்கன் 65 என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் சுவையாக இருக்கும்.Nithya Sharu
-
-
காலிபிளவர் உருளை மசாலா (cauliflower urulai masala recipe in Tamil)
சப்பாத்தி சாதம் ஏற்ற இணை உணவு Lakshmi Bala
More Recipes
- முட்டை போண்டா (Egg bonda) (Muttai bonda recipe in tamil)
- உருளைக்கிழங்கு பறவை கூடு கட்லெட் / potato bird nest cutlet (Urulaikilanku cutlet recipe in tamil)
- சிக்கன் 65 (Chicken 65 recipe in tamil)
- வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
- க்ரிஸ்பி வெண்டைக்காய் ஃப்ரை (Crispy vendaikkaai fry recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13498874
கமெண்ட் (4)