சிறுபயர் மத்தங்ஙா எரிசேரி(பாசிப்பயறு பூசணி) (Sirupayaru matthanka eriseri recipe in tamil)

Belji Christo @cook_20603733
சிறுபயர் மத்தங்ஙா எரிசேரி(பாசிப்பயறு பூசணி) (Sirupayaru matthanka eriseri recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறு மற்றும் கட் பண்ணின பூசணிக்காய் தண்ணீர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வேகவிடவும்(குக்கரில் 6 விசில் ).
- 2
மிக்சியில் தேங்காய் துருவல், சீரகம்,சின்ன வெங்காயம், பூண்டு,பச்சை மிளகாயை சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். அரைத்த விழுது, வேகவைத்த பூசணிக்காய் பாசிப்பயறு கலவையில் சேர்த்து நன்கு கலந்து விட்டு கொதிக்க வைக்கவும். பத்து நிமிஷம் மிதமான தீயில் வைத்து நன்கு கலந்து விடவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 3
பான்ல தேங்காய் எண்ணெய் விட்டு அதுல கடுகு, நறுக்கிய சின்ன வெங்காயம் மற்றும் கருவேப்பிலை போட்டு தாளித்து இறக்கவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Belji Christo know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13574965










கமெண்ட் (2)