குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphotographycontest

#photo #foodphotographycontest

மேலும் படிக்க

ஜூஸி சிக்கன் பர்கர் (Juicy chicken burger recipe in tamil)

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183

#photo #foodphotographycontest

#photo #foodphotographycontest

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
1 பரிமாறுவது
  • 150கிசிக்கன் கீமா
  • 1 தேக்கரண்டிஇஞ்சி பூண்டு விழுது
  • 1 தேக்கரண்டிமிளகு தூள்
  • உப்பு - தேவைக்கேற்ப
  • 1/2 தேக்கரண்டிமிளகாய் தூள்
  • 1 மேசைக்கரண்டிபொடியாக நறுக்கிய மல்லி இழை
  • 2 மேசைக்கரண்டிஎண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    சுத்தம் செய்த சிக்கன் கீமா உடன், மேலே கொடுத்துள்ள பொருட்கள் அனைத்தையும் சேர்த்து

  2. 2

    நன்றாக கலந்து கொடுத்து, 10 நிமிடங்கள் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.

  3. 3

    10 நிமிடங்கள் கலித்து உருண்டை பிடித்து,வட்ட வடிவில் தட்டி வைத்துக்கொள்ளவும்.

  4. 4

    ஒரு தவாவில் எண்ணெய் சேர்த்து சூடானதும், தட்டிய துண்டுகளை சேர்த்து,இரு பக்கமும் திருப்பி விட்டு சிக்கன் வேகும் வரை பொரித்து எடுக்கவும்.

  5. 5

    பொரித்து எடுத்த சிக்கன் சூடாக இருக்கும் பொழுதே அதன் மேல் சீஸ் துண்டை சேர்க்கவும்.

  6. 6

    அதே தவாவில், இரண்டாக வெட்டிய பர்கர் பன்னை இளஞ்சூடாக்கி எடுத்துக்கொள்ளவும்.

  7. 7

    2 மேஜைக்கரண்டி தக்காளி சாஸ், 2 மேஜைக்கரண்டி மயோனைஸ், 1 மேஜைக்கரணரடி மஸ்டர்ட் சாஸ் சேர்த்து கலந்துக்கொள்ளவும்.

  8. 8

    தயார் செய்த பன் மேலே, தயார் செய்த சாஸை தேவைக்கேற்ப தடவிக்கொடுக்கவும்.

  9. 9

    அதன் மேலே பொரித்த சிக்கனை வைத்து, அரிந்த தக்காளி துண்டுகள், லெட்டயூஸ் இலைகள் கொண்டு அடுக்கவும். (வெங்காயமும் சேர்த்து கொள்ளலாம்)

  10. 10

    ஃப்ரென்ச் ஃப்ரைஸ் உடன் சூடாக பரிமாறவும்.

  11. 11

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் சுவையான வீட்டில் செய்த ஜூஸி சிக்கன் பர்கர் தயார்.

  12. 12

    நீங்களும் செய்து பரிமாறி மகிழுங்கள்.. ❤️

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shaqiya Ishak
Shaqiya Ishak @cook_25647183
05 செப்டம்பர் 2020 15:02 அன்று

கமெண்ட் (2)

Rilwana Hithayath
Rilwana Hithayath @ril123
05 செப்டம்பர் 2020 16:34
Wow 🤩yummm🤤
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Chian Burger

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
  2. கூட்டு கறி  (Kootu Curry recipe in tamil)
  3. கேரளா கார சம்பந்தி (Kerala kaara sammanthi recipe in tamil)
  4. குலாப் ஜாமூன் (Globe jamun recipe in tamil)
  5. உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
  1. உண்ணியப்பம் (Unniappam recipe in tamil)
  2. பால் பன் (Paal bun recipe in tamil)
  3. ஆட்டுகால் ஆப்பக் குழம்பு (Aattukaal aappa kulambu recipe in tamil)
  4. பழம் பொரி (Pazhampori recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13575776
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close