பழம் பொரி (Pazhampori recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நன்கு பழுத்த நேந்திரம் ஐ தோல் நீக்கி நீள வாக்கில் வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு,சர்க்கரை, மஞ்சள் தூள், அரிசி மாவு, சேர்த்து நன்கு கலந்து தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்(பஸ்ஜி மாவுபதம்).
- 3
எண்ணெய் நன்கு சூடானதும் நேந்திரதை மாவில் முக்கி எண்ணெய் ல் போட்டு சுட்டு எடுக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பழம்பூரி (Pazhampoori recipe in tamil)
கேரளா உணவுகளில் பழம்பூரி மிகவும் முக்கியமான சிற்றுண்டி. எல்லோரும் விரும்பி சுவைக்கும் இந்த பழம் பூரி நேந்திரம் பழம் வைத்து செய்யக்கூடியது. நீங்களும் இதே மாதிரி சமைத்து சுவைத்து ருசித்திடவே நான் இங்கு பகிந்துள்ளேன்.#Kerala Renukabala -
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)
பழம் பொறி(பனானா பிரைட்டர்ஸ்)-இது கேரளாவின் பிரபலமான் ஸ்நாக்ஸ்.இது சிறப்பான வாழைப்பழத்தினால் செய்யப்படுகிறது.இது பொதுவாக கேரளாவில் தெருவோரக்கடைகளிலும்,ரயில் பயந்த்தின் போதும் அதிக அளவில் விற்பனையாகக்கூடிய திண்பண்டம்.இந்த ஸ்நாக்ஸ் வீடுகளில் காபி,டீ யுடன் பரிமாறப்படுகிறது.இது எளிமையாக செய்யக்கூடியது,ருசியானது. Aswani Vishnuprasad -
ஏத்தன் பழம் பொரி
#nutrient2 #book வாழைப்பழத்தில் விட்டமின் ஏ, விட்டமின் பி6, விட்டமின் சி உள்ளது Dhanisha Uthayaraj -
-
ராகிமாவு பழம் பொரி(ragi pazhampori recipe in tamil)
# MT - Milletகேரளாவின் மிக பிரபலமான ஸ்னாக் பழம் பொரி.. சுவை மிக்க பழம் பொரியை நன்கு கனிஞ்ச நேந்திரம் பழத்தை மைதா மாவுடன் சேர்த்து செய்வார்கள்.. நான் அதை ஹெல்தி யான முறையில் ராகி மாவுடன் சேர்த்து செய்து பார்த்தேன்... Nalini Shankar -
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
கேரளா தேங்காய்ப்பால் மீன்குழம்பு (Kerala thenkaai paal meenkulambu recipe in tamil)
#kerala #photo Raji Alan -
-
-
-
-
-
-
-
கேரளா மடக்கு (Kerala madakku recipe in tamil)
#keralaமிகவும் எளிய முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு செய்ய முடியும் Sudharani // OS KITCHEN -
-
இலை அடை(Ela ada/Ela appam) (Elai adai recipe in tamil)
#kerala#photoTraditional kerala snack recipe Shobana Ramnath -
-
கிழி சிக்கன் பரோட்டா / பொட்டலம் சிக்கன் பரோட்டா (Kizhi chicken parotta recipe in tamil)
#kerala #photo Viji Prem -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
-
-
-
-
-
ஓணம் விருந்து (Oanam virunthu recipe in tamil)
தென் கேரளாவில் ஓணம் பண்டிகை நாட்களில் போளியுடன் சேமியா பாயாசம் சாப்பிட்டு மகிழ்வார்கள். #photo #kerala Agara Mahizham -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13576222
கமெண்ட் (10)