குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil)

Nithya Sharu
Nithya Sharu @nithya_20

#kerala

கேரளா, கண்ணூர் Mutta Surka. (Without egg)
இது கண்ணூர் ஸ்பெஷல் பிரேக் பாஸ்ட் ஆகும். இது மிகவும் ஈஸியான செய்முறை நாங்கள் செய்து பார்த்தோம் மிகவும் நன்றாக இருந்தது. இது நம்ம ஊர் வெள்ளை அப்பம் மாதிரி தான் இருக்கும். இதற்கு நான்வெஜ் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். பச்சரிசி சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிக்கும்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
ஐந்து பேர்
  • கால் கிலோ பச்சரிசி
  • ஒரு கப் சாதம்
  • தேவையான அளவு உப்பு
  • பொரிப்பதற்கு எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    கால் கிலோ பச்சரிசி எடுத்துக்கொள்ளவும். அதில் தண்ணீர் விட்டு நான்கு மணி நேரம் ஊற வைக்கவும்.

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அரிசி ஊறிய பிறகு தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துக்கொள்ளவும்.ஒரு கப் சாதம் தேவையான அளவு உப்பு எடுத்துக் கொள்ளவும்.

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸி ஜாரில் எடுத்துவைத்து அரிசி, சாதம்,தேவையான அளவு உப்பு இவற்றை எடுத்துக் கொள்ளவும்.அதில் அரிசி லேசாக மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். ஓரளவு அரிசி லேசாக குருணையாக இருக்குமாறு அரைக்கவும்.

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்த மாவு கெட்டியாகவும் இல்லாமல் தண்ணியாகவும் இல்லாமல் மீடியமாக இருக்கவேண்டும்.பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்ற வேண்டும். என்னை அதிகம் சூடு இல்லாமல் மிதமான சூடு வந்தவுடன் ஒரு குழிக் கரண்டியில் மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றவும்.

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    நாம் ஊத்தியவுடன் மாவு எழும்பும் வரை காத்திருக்கவும் நன்றாக எழும்பியதும் திருப்பி விடவும். இது நிறம் மாறக் கூடாது வெள்ளையாகவே இருக்க வேண்டும்.அதனால் வெந்ததும் பார்த்து எடுக்கவும். இப்பொழுது முட்ட சுர்கா ரெடி...

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இது கேரளா கண்ணூர் ஸ்பெஷல் டிஷ் ஆகும். முட்டை போல வெள்ளையாக இருக்கனும்...

    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கேரளா முட்ட சுர்கா (Mutta Surka recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nithya Sharu
Nithya Sharu @nithya_20
07 செப்டம்பர் 2020 17:55 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. கேரளா ஸ்பெஷல் சிவப்பு  அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
  2. கேரளா ஸ்பெஷல் ரோஸ் எலாஞ்சி (Rose elanchi recipe in tamil)
  3. கேரளா அவியல் (Kerala aviyal recipe in tamil)
  4. பப்பாளி பழம் பர்ஃபி (Papaya burfi) (Pappaali pazham burfi recipe in tamil)
  5. ஓலன்  (Olan recipe in tamil)
  1. கேரளா மங்கா ஊறுகாய் (kerala sadya kaduku manga achar) (Maankaai oorukaai recipe in tamil)
  2. முந்திரி பால் அடை பிரதமன் (Munthiri paal adai prathaman recipe in tamil)
  3. உல்லி தீயல் (Ulli theeyal recipe in tamil)
  4. பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13591082
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close