ஓலன் (Olan recipe in tamil)

ஓலன் கேரளமக்களின் ஓணம் பண்டிகை நேரங்களில் முக்கியமாக செய்யும் ஒரு உணவு. இதை மசாலா எதுவும் சேர்க்காமல், தேங்காய் பால் கலந்து செய்கிறார்கள். இந்த ஓலன் மிதமான பச்சை மிளகாய் கார சுவையில் இருக்கும்.
#Kerala
ஓலன் (Olan recipe in tamil)
ஓலன் கேரளமக்களின் ஓணம் பண்டிகை நேரங்களில் முக்கியமாக செய்யும் ஒரு உணவு. இதை மசாலா எதுவும் சேர்க்காமல், தேங்காய் பால் கலந்து செய்கிறார்கள். இந்த ஓலன் மிதமான பச்சை மிளகாய் கார சுவையில் இருக்கும்.
#Kerala
சமையல் குறிப்புகள்
- 1
தட்டைப்பயரை நன்கு கழுவி தண்ணீர் சேர்த்து ஐந்து மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து நான்கு விசில் வைத்து எடுக்கவும்.
- 2
பரங்கிக்காயை தோல் சீவி துண்டுகள் போட்டு வைக்கவும்.
- 3
தேங்காயை மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்து முதல் பால், இரண்டாம் பால் எடுத்து வைக்கவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் வெந்த பயறு, நறுக்கிய காய், நறுக்கிய பச்சை மிளகாய், இரண்டாம் தேங்காய் பால், கறிவேப்பிலை, தேவையான உப்பு சேர்த்து ஸ்டவ்வில் வைத்து வேக வைக்கவும்.
- 5
காய் பாதி வெந்ததும், எடுத்து வைத்துள்ள முதல் பாலை சேர்த்து ஐந்து நிமிடங்கள் வெந்தவுடன் இறக்கி, கறிவேப்பிலை, தேங்காய் எண்ணை கலந்து வைத்தால் சுவையான ஓலன் தயார்.
- 6
இந்த ஓலன் வெள்ளை பூசணி, சேனை வைத்தும் செய்கிறார்கள். நான் மஞ்சள் பூசணி வைத்துக்கொண்டு செய்துள்ளேன். மிகவும் சுவையான இந்த ஓலனை இப்போது பரிமாறும் பௌலுக்கு மாற்றி வைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கேரளா அவியல் (kerala style aviyal recipe in tamil)
அவியல் கேரளமக்களிடம் மிகவும் பிரசித்தி பெற்ற உணவு. இப்போது எல்லோரும் அவியல் செய்து சுவைக்கத்தான் செய்கிறார்கள். அதிகம் மசாலா சேர்க்காமல், நிறைய காய்கறிகளை வைத்து செய்யும் ஒரு உணவு அவியல் தான் என்றும் சொல்லலாம். மிகவும் சுவையான இந்த ரெசிபி அனைவரும் முயற்சிக்கவும்.#Kerala #photo Renukabala -
காலன் (Kerala kaalan recipe in tamil)
கேரளா கறியான காலன் சேனை கிழங்கு,, பரங்கிக்காய், மோர் சேர்த்து செய்யும் ஒரு சுவையான கறி. இது ஒரு ஓணம் ஸ்பெஷல்.#Kerala Renukabala -
கிண்ணத்தப்பம் (Kinnathappam recipe in tamil)
இந்த கிண்ணத்தப்பம் அரிசி மாவு, தேங்காய் பால் சேர்த்து செய்யும் ஒரு கேரளா பலகாரம். மிதமான இனிப்புடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Kerala #photo Renukabala -
ஒலன்
ஒலன் ஒரு கேரளாவின் ஒரு பிரபலமான உணவு.வெள்ளைப்பூசணி,தட்டை பயறு(வெள்ளை),தேங்காய்பால் மற்றும் பச்சை மிளகாய்,தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்யப்படும் உணவு.ஓணம் அன்று பாரம்பரிய உணவாக செய்யப்படுகிறது.(சத்யா) Aswani Vishnuprasad -
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
தட்டைப்பயறு பருப்புகுழம்பு (Thattapayaru paruppu kulambu recipe in tamil)
இந்த தட்டைப்பயறு பண்டை கால நம் மக்களின் அன்றாட உணவில் சேர்க்கும் ஒரு தாணியம். இது கிரேவி, மற்றும் கெட்டியான சட்னி மாதிரி செய்து சுவைக்கலாம். Renukabala -
உள்ளி தீயல் (Ulli theeyal recipe in tamil)
கேரள மக்களின் உள்ளி தீயல் என்பது சாம்பார் வெங்காயம் வைத்து செய்யும் ஒரு கிரேவி. இது மிகவும் சுவையாக, காரசாரமாக இருக்கும்.#Kerala Renukabala -
குருமா கேரளா ஸ்டைல் (Kerala style kuruma recipe in tamil)
குருமா வெள்ளையாக இருக்கும், மஞ்சள் கடுகு, பெருங்காயம் கிடையாது. தாளிப்பது இல்லை. பேஸ்டீல் தேங்காய். சோம்பு, கஸ கஸா சேர்க்கிறார்கள். SATURATED FAT இருந்தாலும் தேங்காய் ஒரு ஆரோக்கியமான உணவு பொருள் #kerala Lakshmi Sridharan Ph D -
நெய்யப்பம் (Neiyappam recipe in tamil)
நெய்யப்பம் பச்சரிசி, வெல்லம் வைத்து செய்யும் ஒரு இனிப்பு சிற்றுண்டி.#kerala Renukabala -
மத்தங்கா எரிசேரி (Mathanga Erissery recipe in tamil)
மத்தங்கா எரிசேரி என்பது மஞ்சள் பூசணி அல்லது பரங்கிக்காய் வைத்து செய்யும் ஒரு கறி. இது கேரளா மக்களின் ஒரு சுவையான உணவு.#Kerala Renukabala -
கும்மிடிகாய பப்பு கூற (Gummidikaya pappu kura recipe in tamil)
பரங்கிக்காய், பாசிப்பருப்பு வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திரா ரெசிபி இது. மிகவும் சுலபமான இந்த உணவை செய்து அனைவரும் சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
மிளகாய் சுட்டரச்ச பச்ச மான் ங்கா சம்மந்தி. (Maankaa sammanthi recipe in tamil)
# kerala... பச்சை மாங்காவில் மிளகாய் வத்தலை வெறும் வாணலியில் வறுத்து அரைத்த துவையல். இது... கேரளா மக்களுக்கு மிக பிடித்த உணவு.... Nalini Shankar -
பிரசித்தமான கேரளா ஓலன் (Kerala oalan recipe in tamil)
#kerala #photo.. கேரளா என்றாலே நேந்திரம் பழம், காய் சிப்ஸ், பாயசம்,.சாப்பாடு.. . அதிலும் தேங்காய் பாலில் செய்யும் ஓலன் மிக முக்கியத்துவம் வாய்ந்தது.. ஓலன் இல்லாமல் ஒரு விசேஷவும் இருக்காது... Nalini Shankar -
திணிக்கப்பட்ட தேங்காய்- ஸ்டப்டு கோகோநட் (Stuffed coconut recipe in tamil)
#kerala குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது..மிகவும் ருசியாக இருக்கும்... கேரளாவில் பண்டிகை காலங்களில் செய்யப்படும் ஒரு இனிப்பு... Raji Alan -
Chena kaya Kalan (Chena kaya kalan recipe in tamil)
#keralaஇது சேனை கிழங்கு, மற்றும் வாழைக்காய் கொண்டு செய்யப்படும் ஒரு கேரள உணவு வகையாகும். Meena Ramesh -
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala -
தேங்காய் சாதம்(coconut rice recipe in tamil)
தேங்காயை வதக்காமல் சூடான சாதத்தில் கலந்து செய்தது. அப்படி செய்யும் பொழுது தேங்காய் பால் சாதத்துடன் கலந்து மிகவும் சுவையாக இருக்கும். இந்த முறையில் செய்து பாருங்களேன். punitha ravikumar -
தேங்காய் தோசை (Thenkaai dosai recipe in tamil)
#cocounut இந்த தோசையுடன் சட்னி சேர்க்காமல் வெறும் தோசையை சாப்பிடலாம் மிகவும் டேஸ்ட்டாக இருக்கும் சத்யாகுமார் -
தேங்காய் பால் ரசம்/ Coconut milk Rasam (Thenkai paal rasam recipe in tamil)
#GA4 #week 12 தேங்காய் பால் ரசம் ஜுரனத்திற்கு நல்லது.வயிற்று புண்னை சரி செய்யும். Gayathri Vijay Anand -
குங்கில்லு🍲🍛 (Kunkillu recipe in tamil)
#kerala #photoஇதுவும் கேரள உணவு ஆகும். எல்லா பயறு வகைகளையும் சேர்த்து செய்யப்படும் உணவு ஆகும். கஞ்சிக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். இது என் எதிர் வீட்டு அக்கா சொல்லி நான் இன்று இதை செய்தேன். அவர் பிறந்த ஊர் பாலக்காடு ஆகும். அவர்கள் செய்முறை சொல்லி இதை நான் செய்தேன். கஞ்சிக்கு தொட்டுக்கொண்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. அப்படியேவும் சாப்பிடலாம். எல்லா பயருகளையும் சேர்த்து செய்ததால், புகைப்பட போட்டிக்கு மளிகை கடை போல் அமைத்து நான் செய்த குஞ்சில்லு உணவையும் வைத்து புகைப்படம் எடுத்தேன். Meena Ramesh -
பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல் (Beetroot pachadi recipe in tamil)
பீட் ரூட் இரத்தத்தை சுத்தமாக்கும். தயிர், தேங்காய் மசாலா பேஸ்ட், சேர்ந்த பச்சடி சுவை, சத்து, அழகிய நிறம் கொண்டது. எளிய ரெஸிபி. #kerala Lakshmi Sridharan Ph D -
பால் வெங்காயத்தாள் பருப்பு கூட்டு (Spring onion milk moongdal curry recipe in tamil)
வெங்காயத்தாள் சத்துக்கள் நிறைந்தது. அத்துடன் பாசிப்பருப்பு, பால் சேர்த்து செய்த இந்த கூட்டு மிகவும் சுவையாக இருந்தது.#cookwithmilk Renukabala -
காயி சாசிவே சித்தரான்னம் (Kayi sasive chithranna recipe in tamil)
சித்தரான்னம் கர்நாடக மக்களின் சிற்றுண்டி. மிகவிரைவில் செய்யக்கூடிய இந்த உணவு காலை நேரத்திலும் கூட எல்லா ஹோட்டல், சின்ன ரோட்டு சைடு கடைகளில் கூட எளிதில் கிடைக்கும் ஒரு பேமஸ் உணவு. இதில் நிறைய வேறுபாடுகள் உள்ளது. காயி சாசிவே சித்தரான்ன என்பது தேங்காய் சேர்த்து செய்யும் சாதம்.#Karnataka Renukabala -
-
பச்சை பயறு அடை (Pachai payaru adai recipe in tamil)
#jan1பச்சை பயறு அடை மிகவும் சுலபமாக செய்யக்கூடிய ஒரு பதார்த்தம்.மிகவும் ஆரோக்கியமான உணவு. Dhaans kitchen -
நவதானிய சுண்டல் (Navathaaniya sundal recipe in tamil)
ஒன்பது வகையான தானியங்களை வைத்து சுண்டல் செய்துள்ளேன். மிகவும் வித்தியாசமான சுவையில் இருந்தது. தனித்தனியா செய்வதை விட எல்லாம் ஒன்றாக சேர்த்து செய்யும் போது நல்ல சுவை.#Pooja Renukabala -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
கருப்பு கடலை தேங்காய்பால் மசாலா குழம்பு(kondai kadalai thengaipaal recipe in tamil)
#made4 - பாரம்பர்ய குழம்பு..எங்கள் வீட்டில் எல்லோரும் விரும்பி சாப்பிடும் பாரம்பர்ய சுவையில் நான் செய்யும் கருப்பு கொண்டை கடலை தேங்காய் பால் மசாலா கிரேவி... Nalini Shankar -
பெசரட்டு (Pesarattu recipe in tamil)
ஆந்திரா மக்களின் மிகவும் முக்கியமான சிற்றுண்டி பெசரட்டு. இது சத்துக்கள் நிறைந்த பச்சை பயறு மற்றும் பருப்பு வைத்துக்கொண்டு செய்யக்கூடியது. அரைத்த உடனே மிக விரைவில் செய்யலாம்.#ap Renukabala
More Recipes
- அரிசி மாவு புட்டு (Arisi maavu puttu recipe in tamil)
- கேரள முட்ட சுர்கா (kerala mutta surka recipe in tamil)
- மலபார் பரோட்டா (Malabaar parotta recipe in tamil)
- கேரளா ஸ்பெஷல் ரோஸ் எலாஞ்சி (Rose elanchi recipe in tamil)
- கேரளா ஸ்பெஷல் சிவப்பு அரிசி புட்டு (Chemba Puttu) (Sivappu arisi puttu recipe in tamil)
கமெண்ட் (3)