Badham Halwa in microwave (Badham halwa recipe in tamil)

Badham Halwa in microwave (Badham halwa recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பருப்பை வெந்நீரில் ஊற வைத்து இயக்கினால் அதில் இருக்கும் தோல் தனியாக வந்துவிடும். தோலை நீக்கிவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைத்து வைக்கவும்.
- 2
கிரீஸ் செய்த ஒரு கண்ணாடி பௌலில் அரைத்த பாதாம் விழுது சேர்த்து இரண்டு நிமிடம் மைக்ரோ ஓவனில் மீடியம் ஹை டெம்பரேச்சர் இல் வைக்கவும்.
- 3
2 நிமிடம் கழித்து வெளியே எடுத்து அதில் பால் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு கலந்து வைத்து மீண்டும் 2 நிமிடம் மைக்ரோ அவனில் மீடியம் ஹை டெம்பரேச்சர் இல் வைக்கவும்.
- 4
2 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து சர்க்கரை சேர்த்து இரண்டு நிமிடம் வைக்கவும்.
- 5
அடுத்த இரண்டு நிமிடம் நெய் சேர்த்து நன்கு கலந்து ஓவனில் வைத்து எடுக்கவும்.நெய் சேர்த்த பின் இரண்டு முறை 2 நிமிடமாக உள்ளே வைத்து கலந்துவிட்டு எடுத்தாள் சுவையான பாதாம் அல்வா ரெடி.இந்த ரெசிபியை எனது யூடியூப் பக்கத்தில் வீடியோ வடிவத்தில் காணவும்
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட் (5)