சமையல் குறிப்புகள்
- 1
முதலில் உருளைக்கிழங்கை தோல் சீவி விரல் நீளத்திற்கு துண்டுகளாக்கவும். இதனை கொதிக்கும் தண்ணீரில் ஒரு கொதி விட்டு எடுத்து ஆறவிடவும்.
- 2
ஆற வைத்த பின்னர் மிளகாய்தூள் கரம்மசாலா பெப்பர் பவுடர் கடலை மாவு அரிசி மாவு கார்ன் ஃப்ளார் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்துப் பிசைந்து கொள்ளவும்.
- 3
வாணலியில் எண்ணெய் வைத்து சிறிது சிறிதாக பொன்னிறமாக பொரித்து எடுக்க ஸ்பைசி யான பொட்டேட்டோ தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
*ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ்*
உருளையில், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும், இருதய நோய் உள்ளவர்களுக்கும் மிகவும் நல்லது. Jegadhambal N -
-
-
-
-
-
சிக்கன் 65 / chicken 65 reciep in tamil
#magazine1சிக்கன் 65 இது மிகவும் சிறந்த ஸ்டார்டர் ரெசிபி குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைவருக்கும் பிடித்தமான உணவு இதை எனது குழந்தைகளுக்காக தயார் செய்தேன் Cooking With Royal Women -
-
-
-
-
-
-
பாகற்காய் மிளகு ரிங்ஸ்
#pepperபாகற்காய் எந்த குழந்தைகளுக்கும் பிடிக்காது அதன் கசப்புத்தன்மை காரணமாக. இப்படி வித்தியாசமாக செய்து கொடுத்தால் உண்பதற்கு முயற்சி செய்வார்கள். Nithyakalyani Sahayaraj -
பேபி பொட்டேட்டோ ஃப்ரை
# GA4 குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்பார்கள். உருளைக் கிழங்கு வேகும் போது ஸ்போர்க்கி வைத்து குத்தினால் மசாலா நன்றாக இறங்கும். ThangaLakshmi Selvaraj -
-
-
-
காஃபி புட்டிங்
காப்பி பிரியர்களுக்கு ஒரு வித்தியாசமான ரெசிப்பி.#GA4 #week8#ga4 #coffee Sara's Cooking Diary -
ஸ்பைசி உருளைக்கிழங்கு ஃப்ரை
#deepfryஎப்பொழுதும் செய்யும் உருளைக்கிழங்கை விட இது கொஞ்சம் வித்தியாசமான ரெசிபி. Jassi Aarif -
-
-
பேபி பொட்டேட்டோ மசாலா (Baby potato masala)
பேபி பொட்டேட்டோவை வைத்து மிகவும் சுவையான ஒரு துணை உணவு செய்துள்ளேன். எல்லா கலந்த சாதத்துடனும் சேர்த்து சுவைக்கும் இந்த மசாலாவை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சுவைத்திட இங்கு பார்க்கலாம். Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13643701
கமெண்ட் (3)