குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#ap

#ap

மேலும் படிக்க

பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil)

Belji Christo
Belji Christo @cook_20603733

#ap

#ap

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 500 கிராம் சிக்கன்
  • 50 கிராம் பெப்பர்
  • 1 பட்டை
  • 2 ஏலக்காய்
  • 5 கிராம்பு
  • 2 1/2 டீஸ்பூன் மிளகு
  • 1 துண்டு இஞ்சி
  • 10 பல் பூண்டு
  • 15சின்ன வெங்காயம்
  • 1வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் மல்லித்தூள்
  • 1/2 டீஸ்பூன் கரம் மசாலா
  • உப்பு தேவையான அளவு
  • 2தண்டு கறிவேப்பிலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் 1 டீஸ்பூன் பட்டர் உருக்கவும். அதுல பட்டை கிராம்பு ஏலக்காய் மற்றும் மிளகு போட்டு கிளறவும். நறுக்கிய சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் போட்டு நன்கு வதக்கவும். வதங்கியபின் பூண்டு மற்றும் இஞ்சி போட்டு நன்கு வதக்கவும். இதுல ஒரு தக்காளி நறுக்கி போட்டு நன்கு வதக்கவும். வதங்கிய பின் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் மல்லித்தூள் போட்டு நன்கு கலந்து கொள்ளவும். 1/4 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த பின் அடுப்பை அனைத்து விட்டு ஆற வைக்கவும். ஆறிய பின்பு ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.

    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே கடாயில் மீதி இருக்கிற பட்டர் போட்டு உருக்கிய பின் மசாலாவை சேர்த்து நன்கு கிளறி விடவும். இப்போ அதுல கழுவிய சிக்கன் பீஸ் போட்டு நன்கு கலந்து விட்ட பின் 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும்.

    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    தேவையான அளவு உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். 25 நிமிடம் மூடி வைத்து வேக வைக்கவும். இப்போ சுவையான பெப்பர் பட்டர் சிக்கன் தயார் ஆயிடுச்சு. சப்பாத்தி, ரொட்டி, சாதம் கூட சாப்பிடலாம்.

    பட்டர் பெப்பர் சிக்கன் (Butter pepper chicken recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Belji Christo
Belji Christo @cook_20603733
14 செப்டம்பர் 2020 12:53 அன்று

கமெண்ட் (2)

Belji Christo
Belji Christo @cook_20603733
15 செப்டம்பர் 2020 07:49
Thank you sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பட்டர் பெப்பர் Chian

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பீர்க்கங்காய் கடையல்
  2. கீரை தண்டு சூப் (Keerai thandu soup recipe in tamil)
  3. Methati Chekkalu (Methati chekkalu recipe in tamil)
  4. மீன் குழம்பு/மீன் புலுசு (Meen kulambu recipe in tamil)
  5. மஞ்ச மோர் குழம்பு (Manja mor kulambu recipe in tamil)
  1. மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
  2. அரட்டி தூட்ட வடலு (Arati Doota vadalu recipe in tamil) banana stem vada )
  3. கீரை வேப்புடு (Keerai veppudu recipe in tamil)
  4. ரவா கேக் (Rava cake recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13636910
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close