வாழைப்பூ துவட்டல் (Vaazhaipoo thuvatal recipe in tamil)

வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும் அது மாதவிடாய் காலத்தில் இருக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். இந்த முறையில் செய்து தரலாம்.கருப்பை வலுபெறும்

சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவை நரம்பு நீக்கி சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தண்ணீரில் போடவும். பிறகு கழுவி குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும் பிறகு விசில் விட்டு இறக்கி வைக்கவும்.
- 2
வெந்த வாழைப்பூவை வடிகட்டியில் வடிகட்டி அதில் உள்ள நீரை பிழிந்து எடுக்கவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு சீரகம் உளுந்து தாளித்து சிவந்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பிறகு சி. மிளகாய் கிள்ளி சேர்த்து வதக்கவும். அதில் பிழிந்து வைத்துள்ள வாழைப்பூவை சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக சுருள கிளறி இறக்கி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- Belagavi kunda/ பால்கோவா (Belgavi kunda recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- தயிர் வடை (Thayir vadai recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)

கமெண்ட் (3)