புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)

Linukavi Home @Linukavi_Home
#ilovecooking
சுவையான புடலங்காய் கூட்டு.
புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
#ilovecooking
சுவையான புடலங்காய் கூட்டு.
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை கடலைப்பருப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
வெங்காயம் பச்சை மிளகாய் தக்காளி சேர்த்து வதக்கவும்
- 3
பின்னர் புடலங்காய் (சிறிதாக நறுக்கி வைக்கவும்) சேர்த்து வதக்கவும். மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 4
தேங்காய் துருவலை மிக்சியில் போட்டு அரைத்து கடாயில் போட்டு கிளறி விடவும்.
- 5
5 நிமிடங்கள் மூடி வைக்கவும். புடலங்காய் கூட்டு தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
புடலங்காய் கூட்டு (Pudalankai kootu recipe in tamil)
#ilovecooking புடலங்காய் உடம்பிற்கு மிகவும் நல்லது. Aishwarya MuthuKumar -
-
புடலங்காய் காராமணி கூட்டு(pudalangai kootu recipe in tamil)
#queen3 - புடலங்காய்.புடலங்காயுடன் பச்சை காராமணி சேர்த்து செய்த மிக சுவையான கூட்டு.... Nalini Shankar -
-
புடலங்காய் கூட்டு (ஹோட்டல் ஸ்டைலில்) (Pudalankaai kootu recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு (Pudalankaai kootu recipe in tamil)
இம்முறை கூட்டு காரக்குழம்பு, வத்தக்குழம்பு ஆகியவற்றுடன் சுவைக்க அருமையாக இருக்கும். Manjula Sivakumar -
புடலங்காய் பொரிச்ச கூட்டு (Pudalangai Poricha Kuttu Recipe in Tamil)
#பூசணி, புடலங்காய் மற்றும் சுரைக்காய் உணவுகள் வறுத்து அரைத்து செய்யும் சுவையான கூட்டு வகை இது. Sowmya Sundar -
புடலங்காய் கூட்டு
#GA4 Week24 #Snakeguard புடலங்காயில் செய்யப்படும் இந்தக் கூட்டு மிகவும் சுலபமானது. சுவையானது. Nalini Shanmugam -
புடலங்காய் பக்கோடா (Pudalankaai pakoda recipe in tamil)
கூட்டு செய்ய வேகவைத்த காய் அதிகமாக இருந்தது.. அதை எடுத்து பக்கோடா செய்தேன். சுவையான பக்கோடா தாயாரானது..சுவை நன்றாக இருக்கிறது.தனியாக புடலங்காய் பக்கோடா செய்ய பருப்பு சேர்க்காமல் வெறும் காய் சேர்த்தும் செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
மணக்க மணக்க புடலங்காய் கூட்டு (Pudalankaai koottu recipe in tami
அனைவருக்கும் பிடித்த கூட்டு#arusuvai5#goldenapron3 Sharanya -
-
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
-
கடலைப்பருப்பு புடலங்காய் கிரேவி (Channa dal,Snack guard gravy recipe in tamil)
கடலைப்பருப்பு புடலங்காய் சேர்த்து கூட்டு செய்வோம்.இங்கு ஒரே கிரேவி முயற்சித்தேன். அருமையாக இருந்தது.#Jan1 Renukabala -
-
-
புடலங்காய் பருப்பு கூட்டு (Pudalankaai paruppu kootu recipe in tamil)
#GA4#WEEK24#SNAKEGUARD Sarvesh Sakashra -
புடலங்காய் கடலைப்பருப்பு காரக்கறி (Pudalankaai kadalaiparuppu kaarakari recipe in tamil)
#அறுசுவைபொதுவாக புடலங்காய் என்றாலே அதிகபட்சமான நபர்கள் விரும்பாத ஒரு நாட்டுக்காய் ஆகும். ஆனால் அதில் அளவுக்கு அதிகமான சத்துக்கள் நிறைந்து உள்ளதால் அவற்றை நாம் தவிர்க்க முடியாது .ஆனால் அந்த புடலங்காயை வைத்து சுவையான அனைவரும் அள்ளி சாப்பிடக்கூடிய அளவிற்கு ஒரு காரகறி செய்துள்ளேன். எங்கள் வீட்டிற்கு வருபவர்களும் அக்கம்பக்கத்தினரும் புடலங்காயில் இத்தனை ருசியாக தயாரிக்க முடியுமா என்று விரும்பி சாப்பிடுவார்கள் என்னிடம் செய்முறை கேட்டு செய்வார்கள். ஆகையால் நம் குழுவில் பகிர்கின்றேன். உண்மையில் இதை அனைவரும் சமைத்து சாப்பிடுங்கள் கண்டிப்பாக அடிச்சிக்கவே முடியாது அத்தனை சுவையாக இருக்கும். Santhi Chowthri -
-
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
-
-
-
-
-
கூட்டு கறி (Kootu Curry recipe in tamil)
கூட்டு கறி என்பது கறுப்பு கடலை, சேனை கிழங்கு, வாழைக்காய் வைத்து செய்யும் ஒரு சுவையான கேரளா உணவு.#Kerala #photo Renukabala -
-
More Recipes
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- மாமியாரின் எள்ளு இஞ்சி சட்னி (Ellu inji chutney recipe in tamil)
- Alasande Kayi palya தட்டைக்காய் பொரியல் (Thattaikaai poriyal recipe in tamil)
- மீன் குழம்பு (மசாலா அரைத்து செய்தது) (Meen kulambu recipe in tamil)
- எளிய முறையில் தித்திப்பான ஜிலேபி செய்யும் முறை (Jalebi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13663305
கமெண்ட்