குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பஞ்சாபி சன்னா மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பஞ்சாபி சன்னா மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

பஞ்சாபி சன்னா மசாலா

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week1

#GA4
#week1

மேலும் படிக்க

பஞ்சாபி சன்னா மசாலா

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045

#GA4
#week1

#GA4
#week1

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
4 பேர்
  1. 1 கப் ஊற வைத்த சன்னா
  2. 1/2 தேக்கரண்டி டீத்தூள்
  3. 1சிறு துண்டு பட்டை
  4. 1 கறுப்பு ஏலக்காய்
  5. 3 கிராம்பு
  6. 1சிறு துண்டு ஜாதி பத்ரி
  7. தேவையானஅளவு உப்பு
  8. 1 தேக்கரண்டி காஷ்மீர் மிளகாய்ப் பொடி
  9. 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது
  10. 1/4 தேக்கரண்டி மஞ்சள் பொடி
  11. 1/4 தேக்கரண்டி கரம் மசாலா
  12. வறுத்துப் பொடிக்க
  13. 1மேசைக்கரண்டி மல்லி
  14. 2 தேக்கரண்டி சீரகம்
  15. 12 மிளகு
  16. 1/2 தேக்கரண்டி சோம்பு
  17. 3 மிளகாய் வத்தல்
  18. 1 கறுப்பு ஏலக்காய்
  19. தாளிக்க
  20. 2மேசைக்கரண்டி எண்ணெய்
  21. 1/2 தேக்கரண்டி சீரகம்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பட்டை, கிராம்பு, கறுப்பு ஏலக்காய், ஜாதிபத்ரி, டீத்தூள் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் பொட்டலமாகக் கட்டி ஊறவைத்த சன்னாவுடன் சேர்த்து ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வறுத்துப் பொடிக்கக் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து வெறும் கடாயில் வறுத்துப் பொடிக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஐந்து அல்லது ஆறு விசில் வரும் வரை சன்னாவை வேக வைத்து வெந்ததும் மசாலா கட்டிய துணி பொட்டலத்தை வெளியே எடுக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இரண்டு தக்காளி, ஒரு பெரிய வெங்காயத்தை நறுக்கி விழுதாக அரைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் சேர்த்து, சீரகம் பொரிந்ததும் அரைத்த தக்காளி, வெங்காயம் விழுது சேர்த்து வதக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வதங்கியதும் மஞ்சள் பொடி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின்னர் பொடித்த மசாலா பொடி, மிளகாய் பொடி சேர்த்து வதக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    வேக வைத்த சன்னா, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கொதித்ததும் கரம் மசாலா சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    சப்பாத்தி, பூரி, வெஜிடபிள் பிரியாணி போன்றவற்றோடு பரிமாறவும்.

    பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
20 செப்டம்பர் 2020 07:15 அன்று

கமெண்ட் (4)

Natchiyar Sivasailam
Natchiyar Sivasailam @cook_20161045
20 செப்டம்பர் 2020 09:45
Thanks ma 😊
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ராகி இனிப்பு உருண்டை #the.chennai.foodie #karnataka
  2. கோழி ப்ரை
  3. Poori Mixed Veg Sagu/  பூரி காய்கறிகள் சாகு
  4. பொட்டேடோ மசாலா டோஸ்ட்
  5. சுடான சுவையான நெய் சாதம் ரெசிபிய இப்போ உங்க வீட்லயும் செய்யலாம்! #the.Chennai.foodie
  1. முட்டை பொரியல்
  2. மைசூர் ஸ்டைல் எக் கரி
  3. கேரட் ஊதாப்பம்
  4. மஷ்ரும் ஊத்தப்பம்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13675846
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close