முட்டை பொரியல்

E. Nalinimaran. @cook_25748950
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய்விட்டு சோம்பு கறிவேப்பிலை பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
- 2
சோம்புத்தூள், சீரகத்தூள் மிளகுத்தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 3
அதன்பின் முக்கால்பதம் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றவும். வேகும்வரை கிளறி விடவும், இப்பொது முட்டை பொரியல் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
தக்காளி சாம்பார் (Thakkaali sambar recipe in tamil)
#GA4#week7#tomato பொதுவாக காய்கறி போட்டு சாம்பார் செய்வார்கள். அவசரத்திற்கு காய்கறி இல்லையென்றால் இப்படி தக்காளி போட்டு உடனடியாக செய்யலாம். சுவையும் நன்றாக உள்ளது. நேரம் குறைவான நேரமே ஆகும். Aishwarya MuthuKumar -
நாட்டுக்கோழி முட்டை மாஸ்/ நாட்டுக்கோழி முட்டை மசாலா
#lockdown#goldenapron3நமது அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு போட்டு இருக்கும் இந்த நேரத்தில் கடைகள் இல்லாமல் இருப்பதால் வீட்டில் இருக்கும் நாட்டுக்கோழி முட்டையை வைத்து நான் சமையல் செய்தேன். அதிக சமையல் வகைகளை செய்ய முடியாத இந்த சூழ்நிலையில் நான் முட்டை மசாலா/முட்டை மாஸ் செய்து அதன் மசாலாவை சாதத்தில் போட்டு சாப்பிட்டோம் முட்டையை தொட்டுக்கொண்டு விட்டோம். எளிமையான சுவையான சத்தான மதிய உணவாக அமைந்தது. சாதா முட்டையில்கூட செய்யலாம் Laxmi Kailash -
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்று Azhagammai Ramanathan -
-
-
-
-
-
-
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu -
-
-
முட்டை கிரேவி (muttai gravy recipe in tamil)
#கிரேவி#book#goldenapron3சுவையான சத்தான குழம்பு வகை. இதனை சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி அனைத்திற்கும் இதனை பயன்படுத்தலாம் Santhanalakshmi -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13675872
கமெண்ட்