கருவாட்டு குழம்பு
சமையல் குறிப்புகள்
- 1
புளியை ஊற வைத்து கொள்ளவும்
- 2
வறுத்து அரைக்க கொடுத்ததை வறுத்து அரைத்து கொள்ளவும்
- 3
வாணலில் எண்நெய் விட்டு காய்ந்த மிள காய் போட்டு, காய்கறிகள் சேர்த்து வதக்கவும்
- 4
அரைத்த மசாலா போட்டு வதக்கவும்,கருவாடு உப்பு,புளி கரைசல் சேர்க்கவும்
- 5
மிதமான தீயில் 8 நிமிடம் வைக்கவும். குழம்பு தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13676783







கமெண்ட் (2)