நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி

Aparna Raja @aparnaraja
நோ பேக்கிங் பொடேடோ ஸ்மைலி
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் 1/4 கிலோ உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்து 1 டீஸ்பூன் கார்ன் பவுடர், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, 1/2 கப் பிரட் கிரம்பஸ் சேர்த்து பிரட்ட வேண்டும்.
- 2
உருட்டிய மாவை 30 நிமிடம் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
- 3
30 நிமிடம் கழித்து சிறு உருண்டைகளாக பிரித்து வடை போல தட்டி ஸ்ட்ரா வைத்து கண்கள், ஸ்பூன் வைத்து வாய் போட்டு ஸ்மைலியை அலங்கரிக்கவும்.
- 4
பின்னர் சூடான எண்ணையில் போட்டு பொறித்து எடுக்கவும். சுவையான உருளைக்கிழங்கு ஸ்மைலி தயார்.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13680472








கமெண்ட் (2)