குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கருப்பு கவுனி அரிசி இனிப்பு
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கருப்பு கவுனி அரிசி இனிப்பு செய்முறை முக்கிய புகைப்படம்

கருப்பு கவுனி அரிசி இனிப்பு

Lakshmi
Lakshmi @cook_25014066

மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது.

மருத்துவ குணம் நிறைந்தது கருப்பு கவுனி அரிசி. இதில் இரும்புசத்து நிறைந்து இருக்கும். இரத்த சோகை தீர்க்கும். பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. நீரிழிவு நோயாளிகளும் சாப்பிட பயன்படுகிறது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20சத்துக்கள்
4 பரிமாறுவது
  • 1 டம்ளர் கவுனி அரிசி
  • 200 வெல்லம்
  • 1/4 மூடி தேங்காய்
  • 2ஸ்பூன் நெய்
  • 3 ஏலக்காய்
  • சிறுமுந்திரி பருப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20சத்துக்கள்
  1. 1

    கவுனி அரிசியை கழுவி சுத்தம் செய்து 8 மணி நேரம் ஊற வைக்கவும்.1டம்ளர் அரிசிக்கு 3 டம்ளர் தண்ணீர் ஊற்றவும். ஊறிய அரிசியை குக்கரில் போட்டு 7 விசில் வைத்து இறக்கவும்.

    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெந்த கவுனி அரிசியில் வெல்லம் தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கலந்து கிளறவும் ஏலக்காய் தட்டி சேர்க்கவும்.சுருள கிளறவும்.

    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி போட்டு சிவந்ததும் கவுனி யில் சேர்த்து கலந்து கிளறி இறக்கி பரிமாறவும். சுவையான கவுனி இனிப்பு ரெடி.

    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கருப்பு கவுனி அரிசி இனிப்பு ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi
Lakshmi @cook_25014066
21 செப்டம்பர் 2020 03:58 அன்று

கமெண்ட் (5)

Meenakshi Ramesh
Meenakshi Ramesh @ramevasu
21 செப்டம்பர் 2020 08:49
Yum
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Kavni அரிசி இனிப்பு வகைகள்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Maddur Vada
  2. மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)
  3. வாழைக்காய் சப்ஜி
  4. புளியோகரே  (Puliyokare)
  5. ரவை மைதாபால் செவவாழைபணியாரம் (Sevvaazhai paniyaram recipe in tamil)
  1. அக்கி மசாலா ரொட்டி
  2. மாங்காய் பச்சடி
  3. உங்களுக்கு பிடித்த பருப்பு அடை தோசை ரெசிபி #the.Chennai.foodie #thechennaifoodie
  4. Beetroot Pakoda❤️❤️❤️
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13682936
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close