மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)

#karnataka # நம்ம உளுந்தில் செய்யும் வடை போல் தான், ஆனால் சிறு வித்தியாசமான சுவையுடன் கூடிய கன்னட மக்கள் செய்யும் மெது வடை...
மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)
#karnataka # நம்ம உளுந்தில் செய்யும் வடை போல் தான், ஆனால் சிறு வித்தியாசமான சுவையுடன் கூடிய கன்னட மக்கள் செய்யும் மெது வடை...
சமையல் குறிப்புகள்
- 1
உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை குறைந்தது 4 மணி நேரம் ஊற வெச்சுடவும். கொஞ்சமா தண்ணி விட்டு கட்டி மாவாக அரைத்து வெச்சுக்கவும். வடை தட்டி போடற பக்குவத்துக்கு.
- 2
அரைத்த மாவுடன் பொடியா கீறிய தேங்காய் துண்டு, பச்சைமிளகாய், மிளகு, இஞ்சி,பெருங்காயத்தூள் கறிவேப்பிலை, மல்லி இலை, தேவையான உப்பு சேர்த்து நன்கு கலந்துக்கவும்
- 3
ஸ்டவ்வில் வாணலி வைத்து எண்ணெய் சூடானதும் கையயை தண்ணியிலே லேசா தொட்டு மாவை உருட்டி நேராக எண்ணையில் போட்டு நன்கு வெந்ததும் திருப்பி போட்டு சிவந்ததும் எடுத்து விடவும். அப்படி செய்ய வரவில்லையானால் வாழை இலையில் வைத்து தட்டி போட்டும் சுட்டு எடுக்கலாம்
- 4
கடிக்கும்போது தேங்காய் துண்டின் சுவையோடும், மிளகு, மல்லி வாசனையுடனும் சாப்பிட ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்... இது தான் கர்நாடக ஸ்டைல் மெது வடையின் ரஹஸ்யம்....
- 5
குறிப்பு.. வெங்காயம் வேண்டுமானால் சேர்த்துக்கவும்.. வெங்காயம் சேர்க்காமல் மிக சுவையாக இருக்கும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வித்தியாசமான சுவையில் உப்புமா.
#GA4# week 5... வித்தியாசமான சுவையில் தேங்காய், இஞ்சி பச்சைமிளகாய் சேர்த்து எளிதாக செய்ய கூடிய ரவா உப்புமா.. Nalini Shankar -
தேங்காய்ப்பால் வெண்பொங்கல்..
#onepot.. சாதாரணமாக செய்யும் பொங்கலை விட கொஞ்சம் அதிகமான சுவையுடன் இருக்கும் தேங்காய் பாலில் செய்யும்பொழுது.... வித்தியாசமான ருசியில் இப்படி செய்து சாப்பிடலாமே... Nalini Shankar -
அரட்டி தூட்ட வடலு (Arati Doota vadalu recipe in tamil) banana stem vada )
அரட்டி தூட்ட என்று தெலுங்கில் செய்வது தான் தமிழில் வாழைதண்டு. இந்த தண்டை வைத்து பொரியல், கூட்டு எல்லாம் செய்வார்கள். ஆனால் ஆந்திரா மக்கள் செய்யும் புது விதமான வடை செய்முறை இங்கு பகிந்துள்ளேன்.#ap Renukabala -
நட்ஸ் தயிர் வடை (Nuts thayir vadai recipe in tamil)
#photo.... தயிர் வடை எல்லோரும் விரும்பி சாப்பிடும் ஸ்னாக்ஸ்.. கொஞ்சம் கூட ஹெல்த்தியாக நட்ஸ் சேர்த்து செய்து பார்த்தேன்.. ரொம்ப வித்தியாசமான சுவையுடன் இருந்தது... Nalini Shankar -
கறிவேப்பிலை குழம்பு..
#Flavourful ஆரோகியமிக்க, எதிர்ப்பு சக்தி கிடைக்க கூடிய சுவையான கறிவேப்பிலை குழம்பு.... Nalini Shankar -
ஸ்பைசி அவல் பால்ஸ்
#colours1 - அவலை வைத்து கார சாரமாக எல்லோரும் விரும்பும் விதத்தில் வித்தியாசமான அருமையான சுவையில் அவல் பால்ஸ்..... Nalini Shankar -
மெது வடை(methuvada recipe in tamil)
#pongal2022பொங்கலுக்கு மெது வடை செய்வது வழக்கம்.. எண்ணெய் குடிக்காமல் தேங்காய் சுவையுடன் செய்த மொறு மொறு மெது வடை... Nalini Shankar -
-
பொடலங்காய், கத்திரிகாய் இனிப்புகாரகூட்டு(Pudalankai kathiri inipu kaara kootu recipe in tamil)
#karnataka.. கர்நாடக மக்கள் விரும்பி செய்யும் துணை உணவுதான் கதமப கூட்டு.. Nalini Shankar -
முருங்கைக்கீரை எள்ளு சாதம்
Nutrient2 # bookமுருங்கைக்கீரை எள்ளு சாதம் என் அம்மா செய்யும் உணவுகளில் மிகவும் சுவையானது. இந்த சாதத்தை சுவைத்தவர்கள் மீண்டும் செய்து கொடுக்கச் சொல்லி கேட்பார்கள். அவ்வளவு சுவையாக இருக்கும். மாரியம்மன் பண்டிகை போது மாரியம்மனுக்கு படைக்க செய்வோம். எள்ளில் புரத சத்தும், இரும்புச் சத்தும், விட்டமின் சத்துக்களும், தாதுக்களும் செறிந்துள்ளது. கால்சியம் சத்து 97% உள்ளது. புரத சத்து இதில் 36% உள்ளது.இரும்புசத்து 81% உள்ளது மெக்னீசியம் 87% உள்ளது.விட்டமின் பி 40% உள்ளது. மேலும் முருங்கைக் கீரையில் விட்டமின் சி, விட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் கால்சியம் நிரம்பியுள்ளது. முருங்கைக்கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது, ஆன்ட்டி ஆக்ஸிடென்ட் ஆக செயல்படுகிறது, கண் பார்வைக்கு நல்லது. சருமப் பாதுகாப்பிற்கு முடி வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடல்களை பாதுகாக்கிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது நோய்களுக்கு எதிராக செயல்படுகிறது, எலும்பு உறுதிக்கும் உதவுகிறது. நல்ல மனநிலையை தருகிறது. Meena Ramesh -
ஸ்பெஷல்(பட்டர்) ரவா ரோஸ்ட்,கெட்டி சட்னி/ rava roast recipe in ta
#vattaramரவா தோசையில் என்ன ஸ்பெஷல் என்றால், ரவா தோசை முழுக்க பட்டர் தடவி நல்லா மொறு மொறு-னு செய்றாங்க. திருச்சியில், "ஆதிகுடி காபி கிளப்" என்ற ஹோட்டல் 90 வருட பழமையானது. இந்த ஹோட்டலில், நெய் ரவா பொங்கல், சாம்பார் வடை,நெய் தோசை என எல்லாமே ஸ்பெஷல் தான்.மேலும், இந்த ஹோட்டலின் ஸ்பெஷலே 'ஸ்பெஷல் ரவா ரோஸ்ட் 'தான். Ananthi @ Crazy Cookie -
தினை வெண்பொங்கல்
#friendshipday Padmavathi@cook 26482926 #vattaram 15 ...சிறு தானியம் உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது.. தினை வைத்து வெண்பொங்கல் செய்ததில் சுவை அபாரமாக இருந்தது... Nalini Shankar -
கறுப்பு கொண்டைக்கடலை வடை (Black channa vadai recipe in tamil)
கறுப்பு கொண்டக்கடலை வடை மிகவும் சுவையாக உள்ளதால் இங்கு பகிர்ந்துள்ளேன். எப்போதும் பருப்பு வைத்து தான் வடை செய்வோம். ஆனால் இன்று கடலையை வைத்து செய்து பார்த்தேன். நன்கு மொறு மொறுப்பாக இருந்தது.#Grand1 Renukabala -
துவரம் பருப்பு,தேங்காய் வடை(thengai paruppu vadai recipe in tami)
கடலை பருப்பு வடை போல் துவரம் பருப்பு,தேங்காய் துருவல் சேர்த்து வடை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது.#CF2 Renukabala -
சுவையான பாதாம் பூரி.. (Badam puri)
#karnataka.. #.. கர்நாடக மக்கள் செய்யும் ஒரு இனிப்பு பண்டம் தான் இது.. சுவையான இந்த ஸ்வீட்டின் செய்முறை உங்களுக்காக. .. Nalini Shankar -
சுவையான மிளகோரை.... மிளகு சாதம்
#pepper . உடம்பு சோர்வு, காய்ச்சல், சளி இருக்கும்போது இந்த சாதம் சாப்பிட்டால் வாய்க்கு ருசியாவும் , நெஞ்சு சளி குறையவும், செரிமானத்துக்கும் ரொம்ப நல்லது.. Nalini Shankar -
கேரளா சேனை கடி (Kerala senai kadi recipe in tamil)
#kerala... சேனை கடி என்பது சேனை கிழங்கினால் செய்ய கூடிய ஒரு விதமான கூட்டு..... என்னோடு தமிழ் பிரெண்ட்ஸ்க்கு மிக பிடித்தமான உணவு.. உங்களுடன் பகிர்கிறேன் Nalini Shankar -
கோதுமை ரவை உப்புமா கொழுக்கட்டை.(wheat rava upma kolukattai recipe in tamil)
#birthday3 uppumaகோதுமை ரவை வைத்து கார கொழுக்கட்டை செய்து பார்த்தேன் மிகவும் வித்தியாசமான ருசியில் மிகவும் சுவையாக இருந்தது.... Nalini Shankar -
-
வித்தியாசமான ருசியில் தயிர் சட்னி.
#GA4 #.. ரொம்ப வித்தியாசமான தயிரில் செய்த சட்னி.. தோசை, சோறு, சப்பாத்தி க்கு தொட்டு கொள்ள நல்லா இருக்கும்... Nalini Shankar -
முருங்கைக்காய் பருப்பு வடை
#முருங்கையுடன்சமையுங்கள் - ஆரோக்கியமான உணவு.முருங்கை காயை வைத்து செய்யும் சுவையான வடை Pavumidha -
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
எலுமிச்சைப்பழ சாதம்
#onepot.. கலவை சாதங்களிலே மிக முக்கியமானதாக கருதப்படும் ஓன்று தான் எலுமிச்சை சாதம்.. எல்லோரும் விரும்புவதும்.. vit. c நிறைந்திருக்கிறதினால் உடலுக்கும் நல்லது... Nalini Shankar -
-
குதிரைவாலி அரிசி பருப்பு சாதம்(kuthiraivali arisi paruppu sadam recipe in tamil)
#MT - Banyard Milletஎப்பொழுதும் நாம் செய்யும் அரிசி பருப்பு சாதத்தை குதிரைவாலி சிறு தானியம் வைத்து செய்தபோது மிக சுவையாகவும், ஹெல்தியாகவும் இருந்தது.... Nalini Shankar -
பீட்ரூட் ரைஸ்
#மதியவுணவுபீட்ரூட் சேர்த்து செய்வதால் சற்று இனிப்பு சுவையுடன் இருக்கும். வித்தியாசமான சுவையுடன் கூடிய வெரைட்டி ரைஸ். ரைத்தாவுடன் பரிமாறலாம். Natchiyar Sivasailam -
-
Torque dumpling/ kozhuk muruk😄
Friend: Lakshmi sridharan#cookwithfriends சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ், டிஃபன் என்று கூட சொல்லலாம்.இது செய்ய கொஞ்சம் மென கெட வேண்டும்.ஆனால் சுவைக்கும் போதும்,பிறர் இதை சாப்பிட்ட பிறகு நம்மை பாராட்டும் போதும் நம்முடைய உழைப்பு நமக்கு ஒரு புது சக்தியை கொடுக்கும்.சமையலுக்கு மட்டும் அல்ல,வேறு எந்த வேலைக்கும் ஒரு பாராட்டு கிடைக்கும் போது அதனால் உண்டாகும் மகிழ்ச்சியே தனி.இதை யோசித்து செய்யும் போது சுலபமாக செய்து விட்டேன்.சுவையும் எண்ணியதர்க்கு மேல் இருந்தது. ஆனால் என்ன பெயர் வைப்பது என்பது தான் மிகவும் சிரமமாக இருந்தது.என் தோழி தான் இந்த ரெசிப்பிக்கு, நாமகரணம் சூட்டினார்.நன்றி தோழியே.'TORQUE DUMPLING'. கொழுக்கட்டை மேல் மாவில் முறுக்கு பிழியில் செய்து ஆவியில் வேக வைத்த தாளித்த ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது. Meena Ramesh -
-
ஆந்திர பப்பு சாம்பார் (Andhra pappu sambar recipe in tamil)
#ap.. நம்ம ஊரிலே சாம்பார் எவ்ளவு பிரதானமோ அதேபோல் ஆந்திரா சாம்பாரும் அவர்களுக்கு பிரதானமானது . காரம் தூக்கலாக வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.. Nalini Shankar
More Recipes
கமெண்ட் (2)