குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மதுரை பேமஸ் மருந்து ரொட்டி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மதுரை பேமஸ் மருந்து ரொட்டி செய்முறை முக்கிய புகைப்படம்

மதுரை பேமஸ் மருந்து ரொட்டி

Lakshmi
Lakshmi @cook_25014066

இந்த மருந்து ரொட்டி செய்து சாப்பிட்டு வர சளி இருமல் தொந்தரவுக்கு நிவாரணம்.மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த மருந்து ரொட்டி செய்து சாப்பிட்டு வர சளி இருமல் தொந்தரவுக்கு நிவாரணம்.மற்றும் குழந்தைகளுக்கு பிடித்த வகையில் செய்து தந்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 200 கிராம் இட்லி அரிசி
  • ஒரு பிடி வெ.உளுந்து
  • 1 1/2ஸ்பூன் சீரகம்
  • 1/2ஸ்பூன் மிளகு
  • 8முள்ளு முருங்கை இலை
  • தேவையானஉப்பு
  • தே.அளவு எண்ணெய்
  • பொடி தயாரிக்க
  • 3 ஸ்பூன் வெ. உளுந்து
  • 4 ஸ்பூன் பொறிகடலை
  • 4 சிவப்பு மிளகாய்
  • தே.அளவு உப்பு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    இட்லி அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைக்கவும். முள்ளு முருங்கை இலையில் இருக்கும் நரம்பை நீக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் மிக்ஸியில் அரிசி சீரகம் மிளகு இலை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து கொள்ளவும்.

    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த மாவை ஒரு உருண்டை எடுத்து கவரில் தட்டி எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்.

    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மருந்து ரொட்டி தொட்டு சாப்பிட பொடி செய்முறை முதலில் ஒரு வெறும் வாணலியில் உளுந்து போட்டு சிவக்க வறுத்துக் அதில் சி. மிளகாய் சேர்த்து

    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வறுத்து எடுத்த பிறகு அதையும் மிக்ஸியில் பொறிகடலை உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து எடுத்தால் மருந்து ரொட்டிக்கு ஏற்ற பொடி தயார்

    மதுரை பேமஸ் மருந்து ரொட்டி ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Lakshmi
Lakshmi @cook_25014066
21 செப்டம்பர் 2020 14:44 அன்று

கமெண்ட் (2)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
02 அக்டோபர் 2020 03:19
Healthy...😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Marunthu ரொட்டி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. Maddur Vada
  2. மொறு மொறு உத்தீனா வடே... (Uddina vade)
  3. புளியோகரே  (Puliyokare)
  4. வாழைக்காய் சப்ஜி
  5. கடலே பெல்லே சட்னி #karnataka
  1. இனிப்பு சங்கர பாலி(Sweet shankarapali)
  2. கார சீரக சங்கர பாலி(Spicy jeera shankarapali recipe)
  3. 🥗🥕🥗சைவ ஆம்லெட் (veg omelette)🥗🥕🥗
  4. டல் கோனா காபி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13683333
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close