குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) செய்முறை முக்கிய புகைப்படம்

வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)

Poongothai N
Poongothai N @cook_25708696

#karnataka
கர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம்

#karnataka
கர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம்

மேலும் படிக்க

வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)

Poongothai N
Poongothai N @cook_25708696

#karnataka
கர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம்

#karnataka
கர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம்

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. இட்லி அரிசி ஒரு கப்
  2. தேங்காய் அரை மூடி துருவியது
  3. உப்பு தேவையான அளவு
  4. எண்ணெய் சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் அரிசியை நன்றாக கழுவி 4 முதல் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நன்றாக ஊறிய பிறகு அரிசி அதனுடன் துருவிய தேங்காய் மற்றும் உப்பு சேர்த்து அரைக்கவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    நிறைய தண்ணீர் சேர்க்காமல் கொஞ்சம் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    படத்தில் காட்டியுள்ளது போல வாழை இலையை வெட்டி அதில் எண்ணெய் தடவவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கிரக நாம் தயார் செய்து வைத்திருக்கும் மாவை இலையின் மீது ஊற்றவும். ஊற்றி மூன்றாக மடிக்கவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பிறகு அப்படியே அவற்றை இட்லி பாத்திரத்தில் வைத்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை வேக வைக்கவும்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    லேசாக ஆறியவுடன் இலையை மெதுவாகப் பிரித்து எடுக்கவும் நம்முடைய கடுபு தயார்

    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Poongothai N
Poongothai N @cook_25708696
22 செப்டம்பர் 2020 06:09 அன்று

கமெண்ட்

Prabha muthu
Prabha muthu @cook_597599
22 செப்டம்பர் 2020 13:18
Super sis 👌👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
  2. டொமாடோ குர்மா (Tomato kurma)
  3. புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
  4. தொண்டகாய சாம்பார் (Thondakaaya sambar recipe in tamil)
  5. Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி
  1. முருங்கை கீரை பொரியல்
  2. கோழி வறுவல் #the.chennai.foodie
  3. சாக்லேட் ஸ்டஃப்ட் பிரெட் 🍞
  4. Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13690120
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close