குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மலாய் கேக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மலாய் கேக் செய்முறை முக்கிய புகைப்படம்

மலாய் கேக்

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#cookwithmilk

#cookwithmilk

மேலும் படிக்க

மலாய் கேக்

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633

#cookwithmilk

#cookwithmilk

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1:30 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. மூன்று கப்பால்
  2. கால் கப்மில்க் பவுடர்
  3. கால் கப்கண்டன்ஸ்டு மில்க்
  4. ஒரு பின்ச்ஏலக்காய் தூள்
  5. ஒரு பின்ச்குங்குமப்பூ
  6. ஒரு கப்மைதா
  7. ஒரு டீஸ்பூன்பேக்கிங் பவுடர்
  8. அரை டீஸ்பூன்பேக்கிங் சோடா
  9. அரை கப்பவுடர் சுகர்
  10. 1/3 கப்சமையல் எண்ணெய்
  11. 1/3 கப்தயிர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1:30 நிமிடங்கள்
  1. 1

    மலாய் செய்முறை :ஒரு பாத்திரத்தில் பால்,மில்க் பவுடர்,கண்டென்ஸ்டு மில்க் கலக்கவும்.பாலை நன்றாக கொதிக்கவிடவும் 3 கப் பால் 2 கப் ஆகும் வரை நன்கு காய்ச்சவும்.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பாலில் குங்குமப்பூ ஒரு பின்ச் ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு ஆறவிடவும். மலாய் ரெடி.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பாத்திரத்தில் மைதா, பேக்கிங் பவுடர்,பேக்கிங் சோடா சலித்து சேர்க்கவும்.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சலித்து வைத்த மைதாவுடன் பவுடர் சுகர்,oil,தயிர், செய்து வைத்த மலாய் அரை கப் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கேக் மிக்ஸ் ரெடி

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    அவன் பாத்திரத்தில் வெண்ணெய் மற்றும் மைதா தூவவும்

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    கேக் கலவையை அவன் பாத்திரத்தில் சேர்க்கவும்.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    பிரீ heat செய்த அவனில் 180 டிகிரி செல்சியஸில் 35 நிமிடம் வைத்து எடுக்கவும்.கேக் ரெடி

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    கேக்கின் மேல் உள்ள பிரவுன் பகுதியை ஓரங்களையும் மேல் பாகங்களையும் வெட்டி எடுக்கவும்.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    கேக்கின் மேல் செய்துவைத்தமலாய் ஐ ஊற்றவும்.அதன் மேல் குங்குமப்பூதூவவும். குளிர்சாதன பெட்டியில் வைத்து பின் பரிமாறலாம் சில்லென்று மலாய் கேக் ரெடி.

    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
    மலாய் கேக் ரெசிபி ஸ்டேப் 10 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shanthi Balasubaramaniyam
Shanthi Balasubaramaniyam @cook_16904633
22 செப்டம்பர் 2020 10:16 அன்று

கமெண்ட் (2)

Sahana D
Sahana D @cook_20361448
22 செப்டம்பர் 2020 17:51
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. டொமாடோ குர்மா (Tomato kurma)
  2. மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
  3. Eerulli Kaavu Chutney/  ஈருள்ளி காவு சட்னி
  4. புளியோகரெ கொஜ்ஜு (Puliyogare gojju)
  5. தொண்டகாய சாம்பார் (Thondakaaya sambar recipe in tamil)
  1. டொமாடோ குர்மா (Tomato kurma)
  2. மீனி பீட்சா ஊத்தப்பம்(mini pizza stuff uthappam)
  3. வெஜிடபில் நூடுல்ஸ் (street style veg noodles) #GA4 week 2
  4. வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13690967
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close