வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2

Sundari Mani
Sundari Mani @cook_22634314

சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2

வாழைக்காய் மீன் கண்டம்#GA4. Week. 2

சாம்பார் சாதம், தயிர் சாதம் எல்லாவற்றிற்கும் சூப்பராக மேட்ச் ஆகும். #GA4. Week 2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2 வாழைக்காய்
  2. 2ஸ்புன் மிளகாய் தூள்
  3. 1 ஸ்பூன் மஞ்சள் தூள்
  4. உப்பு தேவையான அளவு
  5. அரை ஸ்பூன் கரம் மசாலா தூள்
  6. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    வாழைக்காய் தோல் சீவி கொள்ளுங்கள். பட்டை, பட்டையாக அரிந்து தண்ணீரில் போடவும். மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா எடுத்து கொள்ளுங்கள்

  2. 2

    பட்டையாக அரிந்த வாழைக்காயில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலக்கவும். 1மணி நேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும். பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும். பிறகு எண்ணெயில் ஊற வைத்த வாழைக்காய் போட்டு எடுக்கவும்.

  3. 3

    பொன்னிரமாக வரும் வரை வேக விடவும். அப்பொழுது தான் வாழைக்காய் நன்றாக வெந்து இருக்கும். மீன் டோஸ்ட் மாதிரி இருக்கும் சூடாக இருக்கும் போது சாப்பிட சுவையாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes