டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)

Lakshmi @cook_25014066
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
டேஸ்டி வாழைப்பூ வடை (Vaazhaipoo vadai recipe in tamil)
வாழைப்பூ துவர்ப்பு சுவையுடன் இருக்கும். அதை இந்த முறையில் செய்து தர குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைப்பூவில் உள்ள.நரம்பு நீக்கி சுத்தம் செய்து கழுவி வேக வைக்கவும். கடலை பருப்பை 2 மணிநேரம் ஊற வைக்கவும்.
- 2
மிக்ஸியில் சோம்பு மிளகாய் உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து பின்னர் அதில் பருப்பு வேக வைத்த வாழைப்பூ சேர்த்து இஞ்சி பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும். அரைத்த மாவில் வெங்காயம் பச்சைமிளகாய் கறிவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கி மாவில் கலந்து கொள்ளவும்.
- 3
அரைத்த மாவை சின்ன உருண்டையாக எடுத்து கையில் வைத்து வடைகளாக தட்டி எண்ணெய் காய வைத்து பொரித்து எடுக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13695770

கமெண்ட்