பாசிப்பயறு தோசை
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பயறு மற்றும் பச்சரிசி கழுவி ஏழு மணி நேரம் ஊறவைக்கவும். அதற்குப்பின் மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த மாவில் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து தோசை பதத்திற்கு கலந்து வைக்கவும்.
- 3
தோசைக்கல் அடுப்பில் வைத்து சூடானதும் மாவு ஊற்றி தோசை சுடவும். ரொம்ப சத்தான சுவையான காலை உணவு தயார் ஆயிடுச்சு.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13767945










கமெண்ட் (2)