சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒன்றாக கலந்து தண்ணீர் தெளித்து பிசைந்து கொள்ளவும்
- 2
கடாயில் எண்ணெயை சூடாக்கி அதில் கோஸ் கலவையை சிறிது சிறிதாக கிள்ளி போட்டு நன்றாக வேகவிடவும்
- 3
பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும்.. இதற்கு தொட்டு கொள்ள எதுவும் தேவையில்லை அப்படியே சாப்பிடலாம்...
- 4
இப்போது சுவையான முட்டை கோஸ் பக்கோடா தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
சில்லி சைனீஸ் பொட்டேட்டோ (சிறுகிழங்கு) (Chilli chinese potato recipe in tamil)
#GA4 மார்கழி, தை, மாசி மாதத்தில் தான் இந்த கிழங்கு கிடைக்கும்... சுவை அருமையாக இருக்கும்... அதை வைத்து புதிதாக ஒரு ரெசிப்பி செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
ரோட்டு கடை காளான் மசாலா (Kaalaan masala recipe in tamil)
#arusuvai2 இந்த மசாலா தள்ளுவண்டி கடையில் செய்வார்கள்... இதன் பெயரில் இருப்பது போல இதில் காளான் கிடையாது... ஆனால் சுவை காளான் போல இருக்கும்.... Muniswari G -
-
-
-
-
சிக்கன் பக்கோடா(chicken pakoda recipe in Tamil)
#vk கல்யாண வீடுகளில் மட்டுமல்ல பிரியாணி என்றாலே சிறந்த காம்போ சிக்கன் பக்கோடா தான்... எங்கள் வீட்டில் பிரியாணி என்றாலே கண்டிப்பாக பிரியாணியுடன் சிக்கன் பக்கோடா இடம்பெறும்.. இதில் நான் ஃபுட் கலர் சேர்த்துள்ளேன் விருப்பமில்லை என்றால் காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.. Muniswari G -
-
முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
#ATW1 #TheChefStoryஇது ஒரு வகையான ரோடுகடை வகை உணவு. இதை ஒரு ஸ்டார்டர் ஆக உணவிற்கு சாப்பிடலாம். RASHMA SALMAN -
-
-
-
மாங்காய் ஜெல்லி (Maankaai jelli recipe in tamil)
#goldenapron3 week17மாங்காயின் புளிப்பு சுவையும் சர்க்கரையின் இனிப்பும் சேர்த்து உச்சுக் கொட்ட வைக்கும் அருமையான சுவை Manjula Sivakumar -
முட்டைகோஸ் போன்டா(cabbage bonda recipe in tamil)
#birthday1 அம்மாக்கு வறுத்த உணவு சாப்பிடனும்னு ஆசை.... ஆனா எண்ணெய்ல பொறிக்குறத நினைச்சா கொஞ்சம் பயம்... அம்மாக்காக சிறப்பா செஞ்ச செய்முறை இது... Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
கிரிஸ்பி பீனெட் பக்கோடா (Crispy peanut pakoda recipe in tamil)
#GA4#Peanut.மழை காலங்களில் மாலைநேரத்தில் சூடான சுவையான பீனட் பக்கோடா Meena Meena -
-
உப்புமா ஃப்ரைட் ரோல்
உப்புமா என்றால் நிறைய பேர் முகத்தை சுளிப்பார்கள்.. அதே உப்புமாவை இப்படி செய்தால் தட்டு உடனே காலி.. Muniswari G -
-
டூட்டி ப்ரூட்டி...
#Book 13 (1)# lockdownLockdown நேரத்தில் விலைவாசி உயர்வு மற்றும் கடை அடைப்பின் காரணமாக என் குழந்தைக்கு அவளை மகிழ் விக்கும் வகையில் வீட்டின் தோட்டிடத்தில் எளிமையாக கிடைக்கும் பப்பாளிக்காயை கொண்டு டூட்டி புரூட்டி செய்து கொடுத்து மகிழ்வித்தேன். Manjula Sivakumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769198
கமெண்ட் (4)