சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் சிறிது எண்ணெய் விட்டு மஞ்சள்தூள் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது தேவையான அளவு உப்பு தண்ணீர்சேர்த்து ஆட்டுக்கறியை 5 முதல் 7 விசில் வைத்து வேக வைக்கவும்
- 2
சுக்கா மசாலாவிற்கு சீரகம் ஒரு ஸ்பூன் சோம்பு ஒரு ஸ்பூன் மிளகு 4 ஸ்பூன் வரமிளகாய் ஐந்திலிருந்து ஆறு அல்லது காரத்திற்கு ஏற்ப பட்டு பட்டை இரண்டு துண்டு இரண்டு ஏலக்காய் இரண்டு கிராம்பு நட்சத்திர சோம்பு 1 கொத்தமல்லி விதை 5 முதல் 6 ஸ்பூன்
- 3
பின் இவற்றை நன்றாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஆட்டுக்கறி வெந்தவுடன் ஒரு கடாயில் நல்லெண்ணெய்ண்ணெய் சேர்த்து கடுகு கருவேப்பிலை போட்டு தாளித்து சிறிதாக நறுக்கிய சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு விழுது புதுசாக நறுக்கிய ஒரு தக்காளி உப்பு மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் பின் நன்றாக சுக்கா பதத்திற்கு வந்தவுடன் ஆகியவற்றை நன்கு வதக்கவும்
- 5
அனைத்தும் வதங்கியபின் வேகவைத்த ஆட்டுக்கறியை அதில் போடவும் வேகவைத்த தண்ணீரை ஊற்றவும் பின் அரைத்த மசாலாவை சேர்க்கவும் சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
- 6
ஒரு மூடி போட்டு ஏழிலிருந்து பத்து நிமிடம் வரை வைக்கவும்
- 7
சுக்கா பதத்திற்கு வந்தவுடன் எண்ணெய் பிரியும்
- 8
வேண்டும் பதத்திற்கு கொண்டுவந்து நெய்யில் வணங்கிய முந்திரி நறுக்கிய கொத்தமல்லித் தழை போட்டு இறக்கவும்
- 9
சுடு சாப்பாட்டிற்கு மிக அருமையாக இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி
#kavithaபிரியாணி, பரோட்டா, தயிர்சாதம், சாம்பார்சாதம், நெய் சோறு, வகை சாப்பாடு ஆகிய எல்லாவற்றிற்கும் பொருத்தமான மட்டன் சுக்கா ரெசிபி செட்டிநாடு முறையில் இங்கு பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
-
-
-
செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)
#GA4#week23#chettinad Aishwarya MuthuKumar -
-
மட்டன் சூப்(mutton soup recipe in tamil)
#CF7உடலின் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்க, எலும்புகள் வலுவடையும் சக்தி கொண்ட ஆரோக்கியமான மட்டன் சூப்.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
திண்டுக்கல் மட்டன் பிரியாணி (Dindukal mutton biryani recipe in tamil)
#GA4Week3Mutton Manjula Sivakumar -
-
பெப்பர் மட்டன் கிரேவி (Pepper mutton gravy recipe in tamil)
#GA4அரைத்த மசாலாவில் செய்த சுவையான பெப்பர் மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)
கிராமத்து சுவையில் பிரஸ் மசாலா அரைத்து செய்த மட்டன் கிரேவி. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மட்டன் எலும்பு சூப் (Mutton elumbu soup recipe in tamil)
இந்த சூப் உடம்புக்கு மிகவும் நல்லது சளி பிடித்தவர்களுக்கு இந்த சூப் செய்து சூடாக கொடுத்தால் சளி தொந்தரவுகள் நீங்கும் #GA4#week3 mutharsha s -
மட்டன் சுக்கா பிரியாணி
#keerskitchen இது நானே முயற்சி செய்த ரெசிப்பி.. மிகவும் அருமையாக இருந்தது.. Muniswari G -
நாட்டுகோழி மிளகு வறுவல் (Naatu Kozhi Milagu Varuval Recipe in Tamil)
#ebook K's Kitchen-karuna Pooja -
-
-
-
ஹைதராபாத் மசாலா சிக்கன்(Hyderabad masala chicken recipe in tamil)
#GA4ஹைதராபாத் நகரில் பிரமலமானதும் ,மிகவும் சுவையானதும் இந்த மசாலா சிக்கன் ஆகும்... இதன் விரிவான செயல்முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil
More Recipes
கமெண்ட்