கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
Nithya Sharu @nithya_20
கேரட் ஆப்பிள் ஜூஸ்(Carrot Apple Juice)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் ஆப்பிளை துருவிக் கொள்ளவும்.அதனுடன் பருப்பு வகைகளை எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் துருவிய கேரட்,ஆப்பிள்,பாதாம், முந்திரி, பிஸ்தா,பேரிச்சம் பழம், இரண்டு அதனுடன் சீனி ஒரு டம்ளர் பால் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 3
நைஸாக ஜூஸை அடித்துக் கொள்ளவும்.பிறகு அதை 2 டம்ளரில் ஊற்றிக் கொள்ளவும்..இப்பொழுது ஹெல்தியான கேரட் ஜூஸ் தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13769036









கமெண்ட்