கம்பு தயிர் சாதம் (Kambu thayir satham recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்
- 2
கம்பை கழுவி விட்டு 15 முதல் 20 நிமிடங்கள் ஊற வைக்கவும். (நேரம் கூட ஊறினால் பரவாயில்லை). தண்ணீரை வடித்து விட்டு மிக்ஸியில் கொரகொரப்பாக உடைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த கம்புடன் 1 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்து + ப.மிளகாய் + வெங்காயம் சேர்த்து மைக்ரோவேயில் 6 நிமிடங்கள் வைக்கவும். நடுநடுவே கிளறிவிடவும்.
- 4
வாணலியில் கொதிக்கவிட 10 நிமிடங்களில் வெந்து விடும்.
சூடு ஆறிய பின் தயிர் + உப்பு சேர்த்து கலக்கவும். - 5
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து தயிர் சாதத்தில் கலந்து பரிமாறவும்.
- 6
சுவையான சத்தான கம்பு தயிர் சாதம் ரெடி.
Similar Recipes
More Recipes
- சாமை வெஜிடேபிள் கிச்சடி (Saamai vegetable kichadi recipe in tamil)
- ராகி லட்டு (Raagi laddo recipe in tamil)
- திணை சாதம் (Foxtail Millet saatham) (Thinai satham recipe in tamil)
- சாமை பொங்கல் (Saamai pongal recipe in tamil)
- சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13794045



கமெண்ட் (8)