சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)

Sarvesh Sakashra
Sarvesh Sakashra @vidhu94
thirumangulam

சப்பாத்தி செய்தால் கூடவே குருமா , குழம்பு , சட்னி செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும் அவை இல்லாமல் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

சப்பாத்தி ஸ்டஃப் (Chappathi stuff recipe in tamil)

சப்பாத்தி செய்தால் கூடவே குருமா , குழம்பு , சட்னி செய்தால் மட்டுமே சாப்பிடமுடியும் அவை இல்லாமல் சப்பாத்தியை அப்படியே சாப்பிடலாம்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 1கப்கோதுமை மாவு
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. எண்ணெய் தேவைக்கேற்ப
  4. உப்பு
  5. 2பெரிய வெங்காயம்
  6. 1தக்காளி
  7. 2கேரட்
  8. 1உருளை கிழங்கு பெரியது
  9. மிளகாய் காரத்திற்கேற்ப
  10. 1-2 ஸ்பூன்குழம்பு மசாலா
  11. இ.பூ விழுது
  12. 1 டீஸ்பூன்சி.சீரகம்
  13. புதினா, மல்லி சிறிதளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    2கப் கோதுமை மாவை சிறிதறவு எண்ணெய் ஊற்றி தண்ணீர் சோ்த்து பினைந்துக்கொள்ளவும்.

  2. 2

    வெங்காயம், புளிப்பு சுவை தேவைப்பட்டால் தக்காளி, கேரட், உ. கிழங்கு, மிளகாய், புதினா, மல்லி இழை வெட்டி எடுத்துக்கொள்ளவும்

  3. 3

    பிறகு எண்ணெயில் சீரகம் சோ்த்து ஒன்றன்பின் ஒன்றாக வதக்கவும்

  4. 4

    வதக்கிய கலவையை சப்பாத்தி மாவை பூரி போல் சிறியதாக தேய்த்து அதனுள் வைத்து கொளக்கட்டைப் போல் மூடிக்கொள்ள வேண்டும்

  5. 5

    அவ்வாறு மூடிய மாவை அலுத்தாமல் சப்பாத்தி அளவிற்கு கொஞ்சம் கனமாக தேய்த்துக்கொள்ளவும்.தோசைக்கள்ளில் போட்டு வேகவைக்கவும்

  6. 6

    வெந்தவுடன் பரிமாறவும் சப்பாத்தியை சாப்பிடும் போது side dish தேவைப்படாது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sarvesh Sakashra
அன்று
thirumangulam

Similar Recipes