நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)

நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்...
நெல்லி பாதாம் முந்திரி அல்வா (Nelli badam munthiri halwa recipe in tamil)
நெல்லிக்காய் 12,கருப்பட்டி கால்கிலோ,முந்திரி 15,பாதாம்15,உப்பு சிறிது, நல்லெண்ணெய்,150,,நெல்லி வேகவைத்து,கலவையுடன் முந்திரி ,பாதாம் கலந்து அரைத்து கருப்பட்டி பாகில் எண்ணெய் ஊற்றி கிண்டவும்.நீங்கள் நெய் ஊற்றி க்கொள்ளலாம்.நாங்கள் வயதான தம்பதிகள் அதனால் நல்லெண்ணெய்...
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லி வேகவைத்து கொட்டை எடுத்து பருப்புகளை, ப்பு,ஏலக்காய்5போட்டு அரைக்கவும்
- 2
கருப்பட்டி 250 கிராம் எடுக்கவும்
- 3
பாகுக்கு முந்திய பக்குவம் எடுக்கவும்.அரைத்த நெல்லிக்காய் பருப்பை போடவும் எண்ணெய் ஊற்றி கிளரவும்
- 4
எண்ணெய் வெளியேறும். அது தான் நல்ல நிலை.வேண்டும் என்றால்
- 5
அருமையான அல்வா தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பாதாம் முந்திரி அல்வா. (Badam munthiri halwa recipe in tamil)
#GA4# Halwa - week 6 வித்தியாசமான சுவையில் பாதாம் முந்திரி அல்வா... Nalini Shankar -
மிக்ஸ்ட் பாதாம் பவுடர்..(Badam milk)
#Tv பாதாமுடன் முந்திரி, பிஸ்தா சேர்த்து செய்த சுவைமிக்க ஆரோக்கியமான பாலுடன் கலந்து சாப்பிடக்கூடிய பவுடர்... பாதாம் பால் பவுடர்... Nalini Shankar -
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெல்லி விருந்து
#lockdown#bookநெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டது. பல விதமான மருத்துவ குணங்கள் நிறைந்தது.குழந்தைகளுக்கு இவ்வாறு செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள்.#நெல்லி வெல்லகேண்டி#நெல்லி சுகர் கேண்டி#நெல்லி வத்தல்#நெல்லி கசாயம்#நெல்லி ஜூஸ் Pavumidha -
-
நெல்லி ஜீஸ் (Nelli juice recipe in tamil)
நெல்லி, பொதினா, இஞ்சி மிக்ஸியில் அடித்து தண்ணீர் கலந்து நாட்டு சர்க்கரை போட்டு குடிக்கவும். ஒSubbulakshmi -
பாதாம் அல்வா(badam halwa recipe in tamil)
#500recipe இது என்னுடைய 500 ஆவது சமையல் பதிப்பகம் பொதுவாக எனக்கு அல்வா என்றால் மிகவும் பிடிக்கும் அதிலும் இந்த பாதாம் அல்வா இதுவரை நான் முயற்சித்த பார்த்ததில்லை 500 ஆவது ஒரு இனிப்புப் பண்டமாக இந்த அல்வாவின் அரசனான பாதாம் அல்வா முயற்சித்து பார்க்கலாம் என செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது Viji Prem -
பாதாம் பக்லாவா (Badam paklaava recipe in tamil)
இது இன்னொரு விதமான பக்லாவா வகை. இதில் நீங்கள் பாதாம் பிஸ்தா முந்திரி சேர்க்கலாம்.#arusuvai1 #nutrient3 Vaishnavi @ DroolSome -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
முந்திரி பக்கோடா (Munthiri pakoda recipe in tamil)
#GA4 #WEEK52 டேபிள் ஸ்பூன் கடலை மாவு, 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு சேர்த்து கொள்ளவும்.பிறகு உப்பு, மிளகுத்தூள், மிளகாய் தூள் சேர்த்து கொள்ளவும், சிறிது நெய் விட்டு, முந்திரி சேர்க்க வேண்டும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.ஆயில் காய்ந்ததும் சிறிது சிறிதாக போட்டு எடுக்கவும்.அழகம்மை
-
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
குங்குமப்பூ பாதாம் அல்வா (Kesar badam halwa recipe in tamil)
#m2021King of the sweet -Badam halwaஎன் தாத்தா செய்கிற ஸ்பெஷல் ரெஸிபி... நான் இந்த பாதாம் அல்வாவை முதல் முதலில் செய்தபோது எங்க அம்மா மிகவும் சந்தோஷப்பட்டங்க.. என் அப்பா செய்வதுபோல் செய்திருக்கிறாய் என்று... ஆகயால் இது எனக்கு மறக்க முடியாத்தும் பிடித்ததுமான அல்வா... Nalini Shankar -
ஆரஞ்சு முந்திரி அல்வா (Orange munthiri halwa recipe in tamil)
#cookpadturns4பழங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.எனக்கு மிகவும் பிடித்த பழம் ஆரஞ்சு மற்றும் பப்பாளி.அதனால் ஆரஞ்சு முந்திரி அல்வா செய்தேன்... Azhagammai Ramanathan -
பாதாம் பிசின் பால் பாயசம் (Badam pisin paal payasam recipe in tamil)
உடலுக்கு குளிர்ச்சி தரும் பாதாம் பிசின் வைத்து வித்தியாசமான சுவையில் இனிப்பு ரெசிபி. Hemakathir@Iniyaa's Kitchen -
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
கருப்பட்டி பாகு பொங்கல்(karuppatti pahu pongal recipe in tamil)
#SA நெய் சேர்க்கவில்லை.எப்பொழுதும் சர்க்கரை சேர்ப்போம்.இங்கு நான்,கருப்பட்டி பாகு சேர்த்துள்ளேன்.ருசிக்கு குறைவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
வெல்லம் ஸ்பெஷல். பாசிப்பயறு அல்வா
பாசிப்பயறு அரிசி வறுத்து மாவாக்கி வைக்கவும். வெல்லப்பாகில் பால் 150ஊஊற்றிநெய் 100ஊற்றி மாவு 100போட்டு கிண்டவும். நெய் வெளியேறும் வரை கிண்டவும்.பின் பாதாம்,முந்திரி, சாதிக்காய், பொடி,உப்பு சிறிது, ஏலக்காய் தூள்,பாதாம் பருப்பு,எள் 2ஸ்பூன், ஏலம், நெய்யில் வறுத்துபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
பழ ஸ்பெசல் செவ்வாழை அல்வா (Sevvazhai halwa recipe in tamil)
செவ்வாழை எடுத்து வெட்டவும். மைதா, பாலில் கரைத்து சீனி கலந்து நெய்விட்டு கிண்டவும். சிறிது டால்டா ஊற்றவும். வெந்ததும் நெய் கக்கும்.பச்சை கற்பூரம், சாதிக்காய், ஏலக்காய், குங்குமப்பூ, கலக்கவும். முந்திரி பாதாம் பருப்பு வறுத்து போடவும். அருமையான பழ அல்வா தயார் ஒSubbulakshmi -
-
முந்திரி பால் அல்வா (Cashew milk halwa)(Munthiri paal halwa recipe in tamil)
#dipawaliகுறைவான பொருட்களை கொண்டு , எளிமையாக செய்யும் அல்வா இது. karunamiracle meracil -
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu recipe in tamil)
#mom#india2020இந்த லட்டு மிகவும் ஆரோக்கியமானது.வட இந்தியாவில் உள்ள குழந்தை பெற்ற பெண்களுக்கு கட்டாயம் இந்த லட்டு கொடுக்கப்படுகிறது.இது இடுப்பு எலும்புகளுக்கு வலுவூட்ட உதவுகிறது.குழந்தைகளுக்குஇந்த சத்து நிறைந்த லட்டு கொடுக்கலாம். Kavitha Chandran -
மேங்கோ பாதாம் கீர் (Mango badam kheer recipe in tamil)
#mango# nutrition 3# bookஅதிக நார்ச்சத்து மிக்க மாம்பழமும் நார்சத்தும் இரும்பு சத்தும் அதிகம் உள்ள பாதாம் ஐயும் சேர்த்து அதிக நியூட்ரிஷியன் அடங்கிய ஒரு கீர் தயார் செய்துள்ளேன் இது மிகவும் ருசியாகவும் சத்தானதாகவும் இருக்கும் இந்த ரெசிபி என் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Santhi Chowthri -
மாம்பழ பாதாம் போளி(mango badam poli recipe in tamil)
#birthday - 2 மாம்பழம்.கடலைப்பருப்பை வைத்து தான் போளி செய்யறது வழக்கம். ஒரு மாறுதல்க்காக இனிப்பான நார் அதிகம் இல்லாத நன்கு பழுத்த மாம்பழைத் துடன் பாதாம் சேர்த்து மிக வித்தியாசமான சுவையில் என்னுடைய சொந்த முயற்சியில் நான் செய்த அருமையான போளி.... Nalini Shankar -
பாதாம் காரட் பாயசம்(BADAM CARROT PAYASAM RECIPE IN TAMIL)
#npd3 ... பாதாம் பாலுடன் காரட் சேர்த்து செய்த வித்தியாசமான சுவையுடன் கூடிய பாயசம்... Nalini Shankar -
-
-
வால்நட் பாதாம் அல்வா (Walnut badam halwa recipe in tamil)
#photoமிகவும் சுவையான சத்தான இந்த அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம் Jassi Aarif -
கருப்பட்டி மாதுளம் பழ சாதம் (Karuppatti maathulampazham saatham recipe in tamil)
#arusuvai3 மாதுளம்பழம், கருப்பட்டி, எள், நல்லெண்ணெய் ஆகிய நான்கும் மிகுந்த சத்து நிறைந்தவை. குறிப்பாக பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் அருமருந்து. hema rajarathinam -
பாதாம் செவ்வாழைப்பழ ஸ்மூத்தி
#AsahiKaseiIndia - no oil. மருத்துவகுணம் நிறைந்த செவ்வாழைப்பழத்துடன், பாதாம் மற்றும் நாட்டுச்சக்கரை கலந்து செய்த சுவை மிக்க அருமையான பானம்.... Nalini Shankar -
பாசிப்பருப்பு அல்வா (Paasiparuppu halwa recipe in tamil)
100கிராம் பாசிப்பருப்பு வறுத்து ஊறப்போட்டு நைசாக அரை டீஸ்பூன் உப்பு போட்டு நைசாக அரைத்து பின்150கிராம் சீனி போட்டு முங்கும் வரை தண்ணீர் ஊற்றி கொதிக்கவும் 2ஸ்பூன் பால் விட்டு அழுக்கை நீக்கவும்.அரைத்த கலவையை இதில் போட்டு 100கிராம் டால்டா ஊற்றி 100கிராம் நெய்விட்டு நன்றாக கிண்டவும்.நெய் வெளியே வரும்.பின் முந்திரி வறுத்து ஏலக்காய் போட்டு இறக்கவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்