கிரிஸ்பி காலிஃப்ளவர்
# my 2 nd cooking recipe
# I love cooking
சமையல் குறிப்புகள்
- 1
காலிஃப்ளவர் சிறு பூவாக கட் செய்து வைத்து கொள்ளவும். சூடாக உள்ள தண்ணீரில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து காலிஃப்ளவரில் சேர்த்து ஒரு நிமிடம் கழித்து தண்ணீர் இல்லாமல் வடிகட்டி தனியாக எடுத்து வைக்கவும்.
- 2
பின்னர் பவுலில் கடலை மாவு,கான்ப்ளார், அரிசி மாவு, இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் தூள், உப்பு, கரமசாலா, காஷ்மீர் மிளகாய்த்தூள், சோடா உப்பு அனைத்தும் நன்றாக கலந்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் கலந்து வைக்கவும்.
- 3
பின்னர் காலிஃப்ளவரை இந்த மிக்ஸில் கலந்து 10 நிமிடம் ஊற வைக்கவும். பிறகு வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் காலிஃப்ளவரை போட்டு பொரித்து எடுத்து கொள்ளவும். மொறு மொறு காலிஃப்ளவர் சில்லி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
- குதிரைவாலி கேஸரி.. (Barnyard Millet) (Kuthiraivaali kesari recipe in tamil)
- குதிரை வாலி கரும்பு சாறு பொங்கல் (Kuthiraivaali karumbu saaru pongal recipe in tamil)
- கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
- சாமை அரிசி சாம்பார்சாதம்🍛🍛 (Saamai arisi sambar satham recipe in tamil)
- கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13816778




கமெண்ட்