கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா

#millet
நார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா
#millet
நார்ச்சத்து நிறைந்த இந்த மொறுமொறுப்பான கேழ்வரகு வெங்காயத்தாள் பக்கோடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயத்தாளை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
- 2
வெங்காயத்தை நீளமாகவும் மற்றும் பச்சை மிளகாயை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.
- 3
அகலமான பாத்திரத்தில் கேழ்வரகு மாவு, மிளகாய்த்தூள், நறுக்கிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி, ஒடித்த முந்திரி மற்றும் உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் ஊற்றி பிசறிக் கொள்ளவும்.
- 4
வாணலியில் எண்ணெய் ஊற்றி, சூடாக்கி மிதமான தீயில் மாவு கலவையை பரவலாக தூவி முறுகலாக வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
முருங்கைக்கீரை கேழ்வரகு பக்கோடா (Drumstick leaves, ragi pakoda)
#momகேழ்வரகு மற்றும் முருங்கைக்கீரை இரண்டிலும் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. இத்துடன் உளுந்துசேர்க்கப்பட்டுள்ளதால் மிகவும் சத்தானது. சத்துக்கள் நிறைந்த சுவையான இந்த பக்கோடாவை அனைத்து தாய்மார்களும் செய்து சுவைக்கவும். Renukabala -
கேழ்வரகு இட்லி (Kelvaragu idli recipe in tamil)
#milletகேழ்வரகு நார்ச்சத்து நிறைந்தது. தேவையற்ற கொழுப்பை குறைக்க கூடியது. உடல் எடையைக் குறைக்கவும் சர்க்கரை நோய் உள்ளவர்களும் கேழ்வரகு உணவை தினமும் எடுத்துக்கொள்ளலாம். இது உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது. Nalini Shanmugam -
கதம்பச் சட்னி (Kathamba chutney recipe in tamil)
#GA4 Week4இட்லி தோசைக்கு இந்த கதம்ப சட்னி தோதாக இருக்கும். எனது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. Nalini Shanmugam -
-
ஆந்திரா ஸ்டைல் வெண்டைக்காய் பக்கோடா
ஆந்திராவில் இந்த வெண்டைக்காய் பக்கோடா மிகவும் ஸ்பெஷல் . வீட்டில் நடக்கும் அனைத்து விஷயங்களிலும் இந்த வெண்டைக்காய் பக்கோடா இடம் பிடித்திருக்கும். இது என் தோழி பிரசன்னாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். BhuviKannan @ BK Vlogs -
தூதுவளை பக்கோடா
#GA4இருமல் சளி பிடிக்கும் பொழுது குணமாக உதவும் தூதுவளை இலையை வைத்து சுவையான குட்டீஸ் சாப்பிடும் பக்கோடா. Hemakathir@Iniyaa's Kitchen -
கேழ்வரகு பாயாசம் (ragi payasam)
உங்கள் சுவையை தூண்டும் கேழ்வரகு பாயாசம் பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பும் ருசியான கேழ்வரகு பாயாசம் ரெசிபியை சமைத்து அசத்தலாம் வாங்க#cookwithfriends#shilmaprabaharan#welcomedrinkswithmilk joycy pelican -
பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
#milletவளரும் சந்ததிகளுக்கு தின்பண்டமா இந்த கேழ்வரகு உருண்டைய செய்து தரலாமே... Saiva Virunthu -
-
கேழ்வரகு ரிப்பன் பக்கோடா (Ragi ribbon pakoda) (Kelvaragu ribbon pakoda recipe in tamil)
கேழ்வரகை வைத்து நிறைய உணவு தயாரித்திருக்கிறோம். நான் இந்த ஸ்னாக் முயற்சித்தேன். மிகவும் சுவையாகவும் கிரிஸ்பியாகவும் இருந்தது.#Millet Renukabala -
மதுவேமனே பக்கோடா (Madhuvemane pakoda)
இந்த பக்கோடா கர்நாடகாவில் திருமண வீட்டில் பரிமாறும் ஒரு காரம்.மிகவும் சுலபமான, சுவையான இந்த கார பக்கோடாவை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Karnataka Renukabala -
வெங்காய பக்கோடா /Onion Pakoda
#Goldenapron3வெங்காய பக்கோடா மாலை வேலையில் டீ உடன் சாப்பிட சுவையாக இருக்கும் .ஈவினிங் ஸ்னாக்ஸ் .குழந்தைகளும் பெரியவர்களும் விரும்பி சாப்பிடுவர் .சுவையான பக்கோடா .😋😋 Shyamala Senthil -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
கேழ்வரகு பிஸ்கட் (Raagi Biscuit recipe in tamil)
#millet சிறுதானிய உணவுகளில் அனைவருக்கும் மிகவும் பிடித்த மற்றும் சத்தான ஒன்று கேழ்வரகு. Shalini Prabu -
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikai satham recipe in tamil)
#GA4 Week11 #Amla#Kids3 Week3விட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. நெல்லிக்காயை சாப்பிடுவது அனைவருக்கும் பிடிக்காது. இதை சாதகமாக செய்து குழந்தைகளுக்கு கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். Nalini Shanmugam -
மெது பக்கோடா/பட்டணம் பக்கோடா
#lockdownஎப்ப கடையில டீ குடித்தாலும் இந்த பக்கோடா பார்க்கும்போது சாப்பிடணும் உடனே தோணும். lockdown நேரத்தில் டீக்கடையை மிஸ் பண்ணும் அனைவருக்கும் இந்த ரெசிபி சமர்ப்பணம்.😉 BhuviKannan @ BK Vlogs -
கேழ்வரகு கூழ்
கொதிக்கும் கோடைக்காலத்தில் குளிரவைக்கும் தெம்பூட்டும் சத்தான சுவையான கேழ்வரகு கூழ் #breakfast Lakshmi Sridharan Ph D -
🌰🌰வெங்காய பக்கோடா🌰🌰
வெங்காயம் உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் இந்த சுவை மிகவும் பிடிக்கும். மாலை நேர சிற்றுண்டிக்கு மிகவும் ஏற்றது. #GA4 #week3 #bakoda Rajarajeswari Kaarthi -
ரைஸ் கிரிஸ்பி பக்கோடா
#leftover சாதம் மீந்துவிட்டால் வேஸ்ட் பண்ணாதீங்க இந்த மாதிரி பக்கோடா செய்து கொடுத்தால் குழந்தைகள் பெரியவங்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவார்கள் சத்யாகுமார் -
கேழ்வரகு வெல்ல அடை
நானும் என் சகோதர சகோதரிகளும் பாள்ளிக்கூடத்தில் படிக்கும் போது அம்மா செய்த சுவையும் சத்தும் மிகுந்த கேழ்வரகு வெல்ல அடை ரசித்து ருசித்து சாப்பிட்டதுண்டு., பழைய கால இனிய நினைவுகள் மனதை விட்டு நீங்குவதில்லை, இது அம்மா ரெஸிபி இல்லை. இது என் ரெஸிபி. எளிய சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யலாம். கொதிக்கும் நீரில் நாட்டு சக்கரை போட்டு, கறைந்தவுடன், கூட வாசனைக்கு ஏலக்காய் பொடி, தேங்காய் துண்டுகள் சேர்ததேன். சிறிது சிறிதாக கேழ்வரகு மாவை சேர்த்து கிளறி மெதுவான (soft and smooth) அடை மாவு செய்து கொண்டேன் . பெரிய எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்து கொண்டு, ஒரு பார்ச்மென்ட் பேப்பர் மீது எண்ணை தடவி உருண்டையை சின்ன அடையாக தட்டி கொண்டேன், மிதமான நெருப்பின் மேல் ஸ்கெல்லெட்டில் (skillet) எண்ணை தடவி இரண்டு பக்கமும் வேகவைத்து அடை தயார் செய்தேன். இங்கேயும் பள்ளிக்கூடம் மூடிவிட்டார்கள். வெல்ல அடைகளை குட்டி மருமாளோடும், மருமானோடும் பகிர்ந்து கொண்டேன். அவர்கள் மிகவும் விரும்பி சாப்பிட்டார்கள். #ஸ்னாக்ஸ் Lakshmi Sridharan Ph D -
பீட்ரூட் கார பக்கோடா (Beetroot spicy pakoda)
பீட்ரூட் கார பகோடா மிகவும் சுவையானது. சத்துக்கள் நிறைந்த பீட்ரூட்டை வைத்து நிறைய உணவுகள் செய்கிறோம். இங்கு ஒரு சுவையான பக்கோடா செய்து சுவைக்கப் பகிந்துள்ளேன்.#GA4 #Week3 Renukabala -
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
Kuthiraivali Manchurian
இந்த நாட்களில் அனைத்து இந்திய வீடுகளிலும் தினைகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன.இது நான் புதிதாக முயற்ச்சித்த ஒரு உணவு! அருமையாக இருந்தது. Sukanya Selva -
கீ சப்பாத்தி#cool
கீ சப்பாத்தி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சப்பாத்தி சாப்பிடாத குழந்தைகள் கூட இந்த சப்பாத்தியை விரும்பி சாப்பிடுவார்கள் Sait Mohammed -
ரோட்டுக்கடை வெங்காய பக்கோடா மற்றும் உருளைக்கிழங்கு பஜ்ஜி
பெரியவர்களுக்கு பிடித்த வெங்காய பக்கோடா மற்றும் சிறு குழந்தைகளுக்கு பிடித்த உருளைக்கிழங்கு ஃபிங்கர் பஜ்ஜி Abdiya Antony -
தூள் பக்கோடா
#Ammaஇன்று அன்னையர் தினம். எங்க அம்மாவிற்கு தூள் பக்கோடா மிகவும் பிடிக்கும். செய்து கொடுத்தேன். கிரிஸ்பியாக மிகவும் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
கேழ்வரகு புட்டு (Kelvaragu puttu recipe in tamil)
காலை உணவுக்கு ஆரோக்கியமான உணவு #millet Christina Soosai -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss
More Recipes
கமெண்ட் (2)