🥜🥗🥜நிலக்கடலை மிளகு வரகு சாப்பாடு🥜🥗🥜

வரகு உடம்புக்கு மிகவும் நல்லது சிறுதானிய வகையில் இது முதல் இடம் வகிக்கின்றது. நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது இதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து உள்ளதால் எளிய முறையில் ஜீரணிக்கும் உணவு. எல்லா காலங்களிலும் இது பயன்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் மணமும் சுவையும் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும். இது எங்கள் பாட்டி சமையல். #millet
🥜🥗🥜நிலக்கடலை மிளகு வரகு சாப்பாடு🥜🥗🥜
வரகு உடம்புக்கு மிகவும் நல்லது சிறுதானிய வகையில் இது முதல் இடம் வகிக்கின்றது. நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது இதில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து உள்ளதால் எளிய முறையில் ஜீரணிக்கும் உணவு. எல்லா காலங்களிலும் இது பயன்படும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இதன் மணமும் சுவையும் வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கும். இது எங்கள் பாட்டி சமையல். #millet
சமையல் குறிப்புகள்
- 1
நிலக்கடலை மிளகு சீரகம் இரண்டு காய்ந்த மிளகாய் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்.
- 2
கடாயில் எண்ணெய் காய்ந்தவுடன். வெங்காயம் தக்காளி 2 காய்ந்த மிளகாயை தாளிக்கவும்.
- 3
வதங்கியவுடன் அரைத்து வைத்த பொடியை சேர்க்கவும்.
- 4
ஒரு நிமிடம் கழித்து தண்ணீர் 3 பங்கு சேர்த்து கொதிக்க விடவும்.
- 5
தண்ணீர் கொதித்தவுடன் வரகை சேர்த்துக் கிளறவும்.
- 6
இதனுடன் தேவையான அளவு உப்பை சேர்த்து வரகு வேகும் வரை நன்றாகக் கிளறி இறக்கவும்.
- 7
இப்போது நமது சூடான சுவையான நிலக்கடலை மிளகு சாப்பாடு ரெடி ஆகிவிட்டது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
வரகு அரிசி மிளகு பொங்கல்(Millet pepper Pongal)
#millet#pepper சுவையான சத்தானது வரகு பொங்கல் காரத்திற்கு மிளகு மட்டுமே சேர்த்ததது பச்சை மிளகாய் சேர்க்கவில்லை Vijayalakshmi Velayutham -
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
#CF1 சுவையும் ஆரோக்கியவும். மிக்க வரகு உப்புமா... Nalini Shankar -
வரகு ஓமப்பொடி (Varagu omapodi recipe in tamil)
#millet.. சிறுதானியம் தேஹ ஆரோக்கியத்துக்கு மிக உகந்தது.. வரகு அரிசி மாவினால் செய்த சுவையான ஓமப்பொடி.. Nalini Shankar -
நிலக்கடலை பிரியாணி
#Np1நிலக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது. நிலக்கடலை ஏழைகளின் முந்திரி. இறைச்சி, முட்டை இவைகளை விட பல மடங்கு புரத சத்து நிலக்கடலையில் உள்ளது. நிலக்கடலையை குழந்தைகளுக்கு வித்தியாசமாக இது மாதிரி பிரியாணியாக செய்து கொடுக்கலாம். Priyamuthumanikam -
வரகு அரிசி வெண்பொங்கல் (Varagu arisi venpongal recipe in tamil)
பச்சரிசியை காட்டிலும் சிறுதானிய அரிசியில் வெண்பொங்கல் செய்ய சுவையும் நன்றாக இருக்கும்.. ஆரோக்கியமானதாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
🥜🥙🥜நிலக்கடலை சாலட்🥜🥙🥜 (Nilakadalai salad recipe in tamil)
நிலக்கடலை உடம்புக்கு மிகவும் ஆரோக்கியமானது. குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமானது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆரோக்கியத்திற்கு பயன்படுகின்றது. #GA4 #week5 #salad Rajarajeswari Kaarthi -
வரகு அரிசி கஞ்சி(varagu arisi kanji recipe in tamil)
#weightlossநார் சத்துக்கள் அதிகம் உள்ள வரகு அரிசியை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் போது உடல் எடை குறைய அதிக வாய்ப்புகள் உண்டு. R Sheriff -
-
தலைப்பு : நிலக்கடலை சாலட்
#maduraicookingismநிலக்கடலை குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் G Sathya's Kitchen -
நிலக்கடலை குழம்பு
#vattaram13.. நான் செய்த நிலக்கடலை குழம்பை இங்கு பகிர்ந்துள்ளேன்... Nalini Shankar -
பச்சைபயிர் மிளகு ரசம்🥗
#refresh1 புத்துணர்ச்சி ஊட்டும் அருமையான பச்சை பயிர் மிளகு ரசம் செய்ய முதலில் தேவையான அளவு பச்சை பயிரை ஒரு பாத்திரத்தில் எடுத்து அடுப்பில் 15 நிமிடம் வேகவைத்து அதனுடன் 1 தக்காளி சேர்த்து வெந்தவுடன் பச்சைப் பயிர் தண்ணீரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.புளி ஒரு எலுமிச்சை அளவு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து , அதனுடன் ஒரு பச்சைத் தக்காளி கரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் பின் மிளகு, சீரகம், கொத்தமல்லி, பூண்டு, கறிவேப்பிலை, வரமிளகாய், அனைத்தையும் கடாயில் எண்ணெய் ஊற்றாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பின் அதை மிக்ஸியில் ஜாரில் தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். கடாயை வைத்து இரண்டு ஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்றி, சூடானதும் கடுகு, சிறிய பெருங்காயம் கட்டி, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும். பின் கரைத்து எடுத்து வைத்துள்ள புளி தக்காளி கலவையை கடாயில் ஊற்றவும். பின் கொரகொரப்பாக அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி ,மிளகு கலவைகளை அதனுடன் சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு கொத்தமல்லி இலைகள் தூவி இறக்கவும்.👍👍 சூப்பரான பச்சைப் பயிறு மிளகு ரசம் தயார்👌👌👌👌 Bhanu Vasu -
காரசாரமான புளி மிளகு ரசம்
#GA4 #Week1Tamarindசளி இருமல் போன்ற காலங்களில் இந்த ரசம் உடம்புக்கு மிகவும் நல்லது Meena Meena -
நிலக்கடலை சட்னி (Nilakadalai chutney recipe in tamil)
#GA4#week12#peanutநிலக்கடலை சட்னி மிகவும் ருசியானது. இந்தச் சட்னியை இட்லி தோசை உப்புமா ஆகியவற்றுக்குத் தொட்டுக் கொள்ள மிகவும் ஏற்றது. Mangala Meenakshi -
-
வரகு உப்புமா(varagu upma recipe in tamil)
உடலுக்கு சத்தான வரகு. வரகில் விதவிதமாக செய்யும் சமையலில் உப்புமா ஒருவகை ..அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் வரகு உப்புமா.#CF1 Rithu Home -
மண்சட்டி மிளகு தக்காளி ரசம்
#refresh1ரசம் பொதுவாக உடலுக்கு மிகவும் நல்லது. ஏனென்றால் இதில் மிளகு பூண்டு சீரகம் ஆகியவை சேர்க்கப்படும். குறிப்பாக ரசப்பொடி பிரேஷ் ஆக தயாரித்து ரசம் செய்யும் பொழுது ரசத்தின் மனமும் சத்தும் கூடும். மண் சட்டி, கல் பாத்திரம் அல்லது ஈயப் பாத்திரத்தில் ரசம் வைத்தால் தனி சுவையாக இருக்கும். Asma Parveen -
🌰🌰பீட்ரூட் சட்னி🌰🌰(beetroot chutney recipe in tamil)
பீட்ரூட் சட்னி உடம்புக்கு மிகவும் நல்லது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#pongal2022 Rajarajeswari Kaarthi -
நிலக்கடலை குழம்பு
#vattaram#Week13* ஊறவைத்த பாதாம் பருப்பு என்பது மிகவும் உடலுக்கு நல்லது என்று அனைவரும் அறிந்ததே, அதே அளவுக்கு நன்மை, ஊறவைத்த வேர்கடலையிலும் கிடைக்ககிறது.இதில் ஃபேட் புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், விட்டமின் பி மற்றும் மெக்னீசியம் உள்ளது. வேர்கடலையானது மிகவும் ஆரோக்கியமான நொறுக்கு தீனி ஆகும்.* உடல் எடையை குறைப்பதற்கு இந்த வேர்க்கடலை ஆனது பெரிதும் உதவுகிறது மற்ற நொறுக்குத் தீனிகளை சாப்பிடவதை தவிர்த்துவிட்டு அதற்கு பதில் நாம் பச்சை வேர்க்கடலையை சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து அல்லது குழம்பாக செய்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. kavi murali -
-
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
இன்ஸ்டன்ட் சட்னி பொடி (Instant chutney podi recipe in tamil)
ஷட் டவுன்னா?சட்னி அரைக்க நேரமில்லையா? இப்படி செஞ்சு பாருங்க. நிலக்கடலையில் எல்லா சத்துக்களும் உள்ளன .கர்ப்பிணி பெண்களுக்கும் ஏற்ற சுவையும் மணமும் நிறைந்த சட்னி நொடியில் தயார்.#home#mom Mispa Rani -
மிளகு ரசம் 🖤(milagu rasam recipe in tamil)
#CF8மிளகு மிகவும் மருத்துவகுணம் நிறைந்த உணவு .முக்கியமாக இருமல் சளி உள்ளவர்கள் மிளகு ரசம் சாப்பிட்டால் சீக்கிரம் குணமடையும்.💯✨ RASHMA SALMAN -
-
-
சிறுதானிய கஞ்சி (Siruthaaniya kanji recipe in tamil)
#Millet அனைவரும் சாப்பிடலாம் ஆரோக்கியமான சிறுதானிய கஞ்சி Srimathi -
வரகு கிச்சடி (varagu khichadi recipe in tamil)
வரகு அரிசி 100கிராம் ,தக்காளி,காய்கள் மிறகு 1ஸ்பூன், சீரகம்1 ப.மிளகாய் 2 வரமிளகாய் 2 மல்லி இலை எல்க நெய்யில் வதக்கவும். பின் 2.5 பங்கு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். உப்பு ஒரு ஸ்பூன் போடவும். ஒSubbulakshmi -
-
மிளகு சீரக பொடி சாதம்
#pepperமிளகு மருத்துவ குணம் கொண்டது. சளி இருமலை சரி செய்ய மிளகு உதவுகிறது. உடல் எடையை குறைக்க இது உதவும். Sahana D
More Recipes
கமெண்ட் (4)