குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிமிலி (Simili recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிமிலி (Simili recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிமிலி (Simili recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#millet கேழ்வரகு நிலக்கடலை எள் சேர்ப்பதால் மிகவும் சத்தானது..

#millet கேழ்வரகு நிலக்கடலை எள் சேர்ப்பதால் மிகவும் சத்தானது..

மேலும் படிக்க

சிமிலி (Simili recipe in tamil)

Raji Alan
Raji Alan @cook_25734398

#millet கேழ்வரகு நிலக்கடலை எள் சேர்ப்பதால் மிகவும் சத்தானது..

#millet கேழ்வரகு நிலக்கடலை எள் சேர்ப்பதால் மிகவும் சத்தானது..

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
6 பேர்
  • ஒரு கப் ராகி மாவு
  • ஒரு கப்நிலக்கடலை
  • அரை கப்எள்
  • நாட்டுச் சர்க்கரை தேவையான அளவு
  • உப்பு சிறிதளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கேழ்வரகு மாவை சிறிது உப்பு சேர்த்து லேசாக தண்ணீர் தெளித்து புட்டு மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.. பிறகு அதனை இட்லி பாத்திரத்தில் ஆவியில் வேக வைக்கவும்.. வேக வைத்த கேழ்வரகு மாவை ஆற விடவும்..

    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு நிலக்கடலையை நன்கு வறுத்து ஆற வைக்கவும். கருப்பு எள்ளையும் நன்கு வறுத்து ஆறவிடவும். கடலையை பொடித்துக்கொள்ளவும்.. பின்பு வறுத்த எள்ளையும் பொடித்துக் கொள்ளவும்..

    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு தட்டில் வேக வைத்த கேழ்வரகு மாவு பொடித்த நிலக்கடலை பொடித்த எள் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.. அதனுடன் நாட்டுச் சர்க்கரை சேர்த்து பிசைந்து உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.. ராகி லட்டு தயார்...

    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிமிலி (Simili recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Raji Alan
Raji Alan @cook_25734398
11 அக்டோபர் 2020 10:23 அன்று

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
12 அக்டோபர் 2020 05:32
Fantastic👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சாமை முறுக்கு (Saamai murukku recipe in tamil)
  2. ராகி சேமியா பணியாரம்(Ragi semiya paniyaram recipe in tamil)
  3. சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
  4. சாமை அரிசி பர்பி (Saamai arisi burfi recipe in tamil)
  5. பாரம்பரிய கேழ்வரகு லட்டு (Kelvaragu laddo recipe in tamil)
  1. கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
  2. சாமை சாம்பார் சாதம் (Saamai sambar satham recipe in tamil)
  3. கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
  4. கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13824713
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close