கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)

Suganya Karthick
Suganya Karthick @cook_22666577

கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது.

கவுனி அரிசி (Kavuni arisi recipe in tamil)

கவுனி அரிசி - பல நன்மைகளை தருகிறது. இதயத்திற்கு நல்லது, நார் சத்து அதிகமாக இருக்கும். உடலுக்கு நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 1 கப்கருப்பு கவுனி
  2. வெல்லம் தேவைக்கேற்ப
  3. நெய் தேவைக்கேற்ப
  4. முந்திரி தேவைக்கேற்ப
  5. 1/4 கப்தேங்காய் துருவல்
  6. 5 கப்தண்ணீர்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    கருப்பு கவுனி அரிசியை 10 -12 மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    குக்கரில் 6- 7 விசில் வைத்து இறக்கவும்.

  3. 3

    அதனுடன், வெல்லம், தேங்காய் துருவல் சேர்த்துக் கிளறவும்

  4. 4

    சர்க்கரை பொங்கல் பதம் வந்ததும் இறக்கவும்.

  5. 5

    நெய் சூடாக்கி முந்திரி சேர்த்து வறுத்து சேர்க்கவும்.

  6. 6

    சுவையான கவுனி அரிசி பொங்கல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Suganya Karthick
Suganya Karthick @cook_22666577
அன்று

Similar Recipes