கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)

#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார்
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#millet கம்பு தோசை செய்ய கம்பு. இட்லி அரிசி உழுந்து வெந்தயம் மூன்று மணி நேரம் ஊற வைத்து கழுவி நன்கு சுத்தம் செய்து கறிவேப்பிலை சீரகம் சின்னவெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ளவும் பிறகு அவற்றை இரவு முழுவதும் வைத்து மறுநாள் உப்பு சேர்த்து நன்கு கலக்கி தோசை ஊற்றவும் சுவையான சூப்பராண கம்பு தோசை தயார்
சமையல் குறிப்புகள்
- 1
கம்பு ஒரு டம்ளர் அரிசி 1\2டம்ளர் உழுந்து. 1\4 டம்ளர் எடுத்து
- 2
எடுத்து அதோடு வெந்தயம் 1\4டீஸ்பூன் சேர்த்து ஊற வைத்து நன்கு கழுவவும்
- 3
மூன்றுமணி நேரம் வைத்து சுத்தம் செய்து அதோடு சின்ன வெங்காயம் ஒரு கைபிடி சேர்த்து கிரைன்டரில் அரைக்கவும்அதோடு சிறிது கறிவே.ப்பிலை 1\2டீஸ்பூன் சீரகம் சேர்க்கவும்
- 4
அரைத்தமாவை பவுலில் ஊற்றி இரவு அப்படியே வைத்து மறுநாள் காலைஉப்பு போட்டு கலந்து தோசை ஊற்றவும்
- 5
சத்தாண கம்பு தோசை தயார் கார சட்னியுடன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கம்பு அப்ப தோசை. (Kambu appa dosai recipe in tamil)
#Milletஎங்கள் வீட்டில் அடிக்கடி செய்யும் தோசை இது. என் மாமியார் வீட்டு ஸ்பெஷல். எல்லாருக்கும் இந்த தோசை மிகவும் பிடிக்கும். இதை உங்களுடன் பகிர்வதில் மிகவும் மகிழ்ச்சி. Meena Ramesh -
-
கம்பு தோசை (Pearl millet dosai) (Kambu dosai recipe in tamil)
சுவையான கம்பு தோசை செய்வது மிகவும் சுலபம். இந்த சுவையான கம்பு தோசையை அனைவரும் முயற்சிக்கவும்.#Millet Renukabala -
பஞசு போன்ற மல்லிகைபூ இட்லி
#compo 1 👌 மல்லிகை பூ இட்லிபஞசு போல் செய்ய இட்லி அரிசி பச்சரிசி கலந்து கழுவி சுத்தம் செய்து எட்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் 👌 இரண்டாவது உழுந்து வெந்தயம் இரண்டையும சுத்தம் செய்து கொள்ள வேண்டும் பிறகு அதை கழுவி நான்குமணி நேரம் ஊற வைக்கவேண்டும் முதலில் உழுந்து வெந்தயம் சேர்த்து ஆட்டி எடுத்துசிறிது தண்ணீரில் போட்டு பார்க்கும் போது பஞ்சு போல் மிதக்க வேண்டும் அதுதான் உழுந்து மாவு பக்குவம் பிறகு அரிசி லேசான கொர கொரப்பாக அரைத்து இரண்டையும் உப்பு போட்டு நன்கு கீழ் இருந்து மேல் நோக்கி. இட்லி ஊற்றும் பக்குவத்திற்கு நன்கு கலந்து இரவு முழுவதும் அப்படியே வைத்து மாவு புளித்தவுடன் காலை மாவை கலக்காமல. இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி கொதித்தவுடன் இட்லி ஊற்றி வேக வைத்து எடுக்கும் போது பஞ்சு போன்ற மல்லிகை பூ 💐இட்லி சூப்பர் 👌👌👌👌 Kalavathi Jayabal -
கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
கம்பு ஒரு சிறு தானியம், இதில் ஏகப்பட்ட புரத சத்து, நார் சத்து, விட்டமின்கள், உலோக பொருட்கள். சத்தான சுவையான பஞ்சு போல மெத்தான இட்லி. செய்வது எளிது . ஊறும் நேரம் 8 மணி. அறைக்கும் நேரம் 30 நிமிடங்கள். புளிக்கும் நேரம் ஓவெர்நைட் . செய்யும் நேரம் 15 நிமிடங்கள் #steam Lakshmi Sridharan Ph D -
கம்பு தோசை (Kambu dosai recipe in tamil)
#GA4 week3சத்துக்கள் அதிகம் நிறைந்த மொறு மொறு கம்பு தோசை Vaishu Aadhira -
கம்பு தோசை(kambu dosai recipe in tamil)
சிறுதானியமான கம்பில் பல உடலுக்கு தேவையான சத்துகளும், வேதிப்பொருள்களும், வைட்டமின்களும் நிறைந்துள்ளன. இந்த கம்பை தொடர்ந்து உணவாக கொள்பவர்களுக்கு உடலில் நோயெதிர்ப்பு திறன் மேம்பாட்டு உடலை பல நோய்களின் தாக்கத்திலிருந்து காக்கிறது.manu
-
ஆரோக்கியமான கம்பு இட்லி (Kambu idli recipe in tamil)
#steamகம்பு உடம்புக்கு குளிர்ச்சியை தரும். கம்பு ஆரோக்கியத்தை கொடுக்கும். கம்பு அதிகமாக யாரும் பயன்படுத்துவது இல்லை. கம்பு வெச்சி இந்த மாதிரி இட்லி செய்து பாருங்கள். Sahana D -
-
-
-
கம்பு தோசை
#Lock down recipeஊரடங்கு உத்தரவு காரணத்தினால் அனைவரும் வீட்டில் இருக்க வேண்டிய சூழ்நிலை. தினமும் இட்லி தோசை என்றால் சாப்பிடமுடியாது சிறிது மாறுதலுக்கு கம்பு தோசை செய்தேன். Soundari Rathinavel -
கம்பு பட்டன் தட்டை (Kambu battan thattai recipe in tamil)
#millet.. கம்பு மாவை வைத்து செய்த சிறிய மொறு மொறு தட்டை.... Nalini Shankar -
-
மெது மெது உழுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
#cool வெள்ளை உழுந்தம் பருப்பு இரண்டுமணி நேரம் ஊற வைக்கவும் பிறகு மிக்சி அல்லது கிரைன்டரில் பச்சைமிளகாய் இஞ்சி உப்பு சேர்த்துகெட்டியாக பஞ்சு போல் அரைத்து கொள்ளவும் அரைத்தமாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் மல்லி இலை கறிவேப்பிலை முழு மிளகு பெருங்காயதூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் Kalavathi Jayabal -
கம்பு குழிப்பணியாரம்
#millet கம்பு என்றால் கம்பு சாதம் மட்டுமே நினைவுக்கு வரும் இவற்றில் சுவையான டிபன் வெரைட்டீ செய்வது மிகவும் சுலபம். செய்து பாருங்கள் தோழிகளே. Siva Sankari -
-
சத்துக்கள் நிறைந்த கறிவேப்பிலை சட்னி (Karuveppilai chutney recipe in tamil)
#Ga4 week 4 முதலில் கறிவேப்பிலை சுத்தம் செய்து தண்ணீரில் அலசி வடிந்தவுடன் ஆயில் ஊற்றி சூடானதும் வறுத்து கொள்ளவும் பிறகு கடலை பருப்பு உழுந்தம் பருப்பு வறுத்து வரமிளகாய் பச்சமிளகாய் சேர்த்து வறுத்து கொள்ளவும் அதோடு தேங்காய் துருவல் சேர்த்து சிலநிமிடங்கள் வறுத்து உப்பு புளி போட்டு ஆறியவுடன் மிக்சியில் அரைக்கவும் Kalavathi Jayabal -
-
-
கம்பு நெய் அப்பம்... (Bajra sweet..) (Kambu nei appam recipe in tamil)
#millet #கம்பு மாவினால் செய்த சுவையான நெய் அப்பம்.. கம்பு உடல் ஆரோக்கியத்துக்கும் தோல் வியாதி உள்ளவர்களுக்கும் சாப்பிட ரொம்ப நல்லது... Nalini Shankar -
பருப்பு வகைகள் மற்றும் கம்பு ஆனியன் ஊத்தாப்பம் தோசை
#everyday3கம்பு மற்றும் எல்லா வகை பருப்புகளையும் கலந்து செய்த கம்பு அடை தோசை. கம்பு சேர்ப்பதால் வெயிலுக்கு நல்லது. எல்லா வகை பருப்புகளும் சேர்ப்பதால் புரதச்சத்து அதிகம் கிடைக்கும். கார மிதமாக சேர்த்தால் குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் தாராளமாக கொடுக்கலாம். Meena Ramesh -
ஜூ ஜூ கம்பு லட்டு (Kambu laddu recipe in tamil)
1.கம்பு உடலுக்கு மிகவும் சத்தானது.2.உடலுக்கு ஆற்றல் அளிக்கிறது#millet லதா செந்தில் -
சிறுதானிய அடை தோசை(Millet Adai Dosai)
#combo4தினை ,வரகு ,சாமை, கம்பு, குதிரைவாலி ,போன்ற சிறுதானியங்கள் சேர்த்து, செய்த அடை தோசை. Shobana Ramnath -
தேங்காய் சேர்த்த அடை தோசை
#. Coconut அடை தோசை செய்ய முதலில் அரிசி வகைகள்பச்சரிசி இட்லி அரிசிஅதோடு கடலைபருப்பு பாசிபயிர் துவரம்பருப்பு ஆகியவற்றை கழுவி சுத்தம் செய்து மூன்றுமணி நேரம் ஊற வைத்து அதோடு மிளகு சீரகம் வரமிளகாய் கறிவேப்பிலை தேங்காய் சேர்த்து லேசாக கொர கொரப்பாக அரைத்து உப்பு கலந்து வைக்கவும் மாவு புளித்து வந்தவுடன் கடாயில் ஆயில் ஊற்றி. கடுகு பொடியாக நறுக்கிய வெங்காயம் வதக்கி மாவில் போட்டு கலந்துஅடை தோசை சூப்பர் அக்கா Kalavathi Jayabal -
-
அரிசி உப்புமா(Arisi upma recipe in tamil)
#onepot. முதலில் இட்லி அரிசி இரண்டுமணி நேரம் ஊற வைத்து சுத்தம்செய்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்அரைத்தமாவை உப்பு சேர்த்து வதக்கி கொழுகட்டைபோல் பிடித்து ஆவியில் வேக வைத்து உதிர்த்துகொள்ளவும் பிறகு கடாயில் ஆயில் ஊற்றி காய்ந்ததும்கடுகு கடலைபருப்பு போட்டு சிவந்தவுடன் வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி உதிர்த்தமாவை சேர்த்து கிளறி தேங்காய் சேர்த்து இறக்கவும் சுவையான இட்லி உப்புமா தயார் Kalavathi Jayabal -
* ஆனியன் தோசை *(onion dosai recipe in tamil)
#dsதோசை என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.தோசை மாவை வைத்து, விதவிதமான ரெசிபிக்கள் செய்யலாம்.தோசை மாவை வைத்து,ஆனியன் தோசை செய்தேன்.மிகவும் சுவையாக இருந்தது. Jegadhambal N -
கொத்தமல்லிஇழை சட்னி பசுமையாக 🌿🌿🌿🌿🌿👌
#pms family கொத்தமல்லிஇழை 🌿🌿🌿🌿சட்னி டேஸ்டியாக செய்ய கடாயில் ஆயில் ஊற்றி உருட்டு உழுந்து பொன்னிமாக வறுத்து அதோடு பச்சமிளகாய் பூண்டு சின்னவெங்காயம் சேர்த்து வதக்கி அதோடு தேங்காய் துருவல் சுத்தம் செய்த மல்லி இழை ஒரு நிமிடம் வதக்கி புளி உப்பு சேர்த்து அரைத்து ஆயில் ஊற்றி கடுகு உழுந்து கறிவேப்பிலை. வரமிளகாய் தாளித்து அட்டகாசமான சுவையில்சூப்பர்👌🌿🌿🌿 Kalavathi Jayabal -
கொண்டக்கடலை குழம்பு (Kondaikadalai kulambu recipe in tamil)
Ga4 🌼 6 week கொண்டக்கடலை முதல்நாள் இரவு ஊற வைத்து மறுநாள் சுத்தமாக கழுவி குக்கரில் வேக வைத்து கொள்ளவும் கடாயில் ஆயில் சேர்த்து சூடானதும் கடுகு சோம்பு வெங்காயம் பச்சமிளகாய் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து நறுக்கிய பூண்டு வெங்காயம் தக்காளி வதக்கி கலந்த மல்லி தூள் வரமிளகாய்தூள்உப்பு சேர்த்து பச்சைவாசனை போனவுடன் வேகவைத்த கொண்டக்கடலை சேர்த்து கொதிவந்ததும் புளி கரைசல் ஊற்றி நன்கு கொதிக்க வைத்து மல்லி இழை தூவி இறக்கவும் சூப்பராண கொண்டக்கடலை குழம்பு தயார் Kalavathi Jayabal
More Recipes
கமெண்ட்