கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)

Raji Alan @cook_25734398
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது..
கோதுமை முறுக்கு (Kothumai murukku recipe in tamil)
#millet எளிதாக செய்யலாம் அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது..
சமையல் குறிப்புகள்
- 1
கோதுமை மாவை இட்லி பாத்திரத்தில் வைத்து ஆவியில் வேக வைக்கவும்
- 2
மாவுடன் ஒரு ஸ்பூன் மிளகாய்த்தூள் சிறிது சீரகம் உப்பு ஆகியவை சேர்த்து சூடான எண்ணெய் ஒரு கரண்டி ஊற்றி பிசைந்து கொள்ளவும்..
- 3
ஒரு முறுக்கு உரலில் வைத்து பிழிந்து கொள்ளவும்..அதனை எண்ணெயில் பொரித்து எடுத்தால் மிகவும் சுவையான ருசியான கோதுமை மாவு முறுக்கு தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13824900

கமெண்ட் (2)