பனம்பழத் தினைப் பணியாரம் (Panampazham thinai paniyaram recipe in tamil)

#millet பனம்பழத்தில் விட்டமின் சி சத்துக்கள் அதிகம் உள்ளது இது கண் பார்வைத் திறனை அதிகரிக்கும் எனவே இந்த பழத்தை நாம் உணவுடன் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது...

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பனம் பழத்தை கழுவி இட்லி தட்டில் ஆவியில் வேக வைக்கவும்..வெந்த பிறகு அதன் தோலை நீக்கி இரண்டு டம்ளர் தண்ணீர் வைத்து அதனுள் பழத்தை போட்டு சாற்றைப் பிழிந்து கொள்ளவும்...
- 2
பனம்பழ கலவையில் வெல்லத்தை சேர்த்துஅடுப்பில் வைத்து வெல்லத்தை கரையவிட்டு வடிகட்டி கொள்ளவும்... வெல்லப்பாகில் திணைமாவு ஏலக்காய்த்தூள் சிறிதளவு உப்பு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும் தேவை என்றால் தண்ணீர் சேர்த்துக் கொள்ளலாம்..
- 3
பிறகு கலக்கி வைத்த மாவை பணியார சட்டியில் ஊற்றி பணியாரத்தை சுட்டு எடுக்கவும்.. பணம் பல வாசனையுடன் மிகவும் ருசியாக இனிப்பான சத்தான பனம்பழ திணைப் பணியாரம் தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- சாமை அரிசி தக்காளி சாதம் (Saamai arisi thakkaali satham recipe in tamil)
- மிருதுவான இட்லிக்கு மாவு அரைக்கும் முறை (Idli maavu recipe in tamil)
- சாமை அல்வா (Saamai halwa recipe in tamil)
- தினை பட்டர் முறுக்கு (Thinai butter murukku recipe in tamil)
- தினை தேங்காய் பிஸ்கட் (Thinai thenkaai biscuit recipe in tamil)

கமெண்ட் (11)