தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
தக்காளியை கழுவி சிறு துண்டுகளாக நறுக்கி மிக்ஸியில் போட்டு ஜுஸ்போல் அரைத்து கொள்ளவும்.
- 2
ஒரு வானலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு சேர்த்து வதக்கவும் பிறகு அதில் தக்காளி ஜுஸ்ஸை சேர்த்து மஞ்சள் தூள், வரமிளகாய் தூள் 2 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு சேர்த்து மிதமான தீயில் மூடி வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
- 3
மிதமான தீயில் வைத்து நன்றாக கொதிவந்த பிறகு நாட்டு சர்க்கரை 1 டீஸ்பூன் சேர்த்து கொதிக்க விடவும்.
- 4
தக்காளியில் தண்ணீர் சுட்டினால் தக்காளி தொக்கு ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13954024













கமெண்ட்