கட்டுயானம் இட்லி (Kattuyaanam idli recipe in tamil)

Belji Christo @cook_20603733
கட்டுயானம் இட்லி (Kattuyaanam idli recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கட்டுயானம் அரிசி 8 மணி நேரம் ஊற வைக்கவும். உளுந்து மற்றும் வெந்தயம் 3 மணி நேரம் ஊறவைக்கவும். இரண்டும் தனித்தனியாக அரைத்து எடுக்கவும்.
- 2
அரைத்த மாவை உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். 8 மணி நேரம் புளிக்க வைக்கவும்.
- 3
இட்லி ஸ்டீமர் அடுப்பில் வைத்து அதில் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். தண்ணீர் கொதித்ததும் இட்லி தட்டில் மாவு ஊற்றி 15 நிமிடங்கள் வேகவிடவும். தண்ணீர் தெளித்து, ஆறிய பின் இட்லி எடுத்து சட்னி மற்றும் சாம்பாருடன் பரிமாறவும்.
Made this recipe? Share a Cooksnap!
Let Belji Christo know how it turned out.
Nothing says thank you like a photo!
Someone made your recipe and shared a Cooksnap!

Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13956773









கமெண்ட்