ஏக் முர்தபா(Egg Murtabak recipe in Tamil)

ஏக் மூர்தபக் என்பது பான் வருத்த ரொட்டி. இது சவுதி அரேபியா, இந்தோனேசியா,, மலேசியா, ஏமன், குவைத், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இது தமிழகத்தில் நாகூரில் மிகவும் பிரசித்தி பெற்றதுடன் "நாகூர் முர்தபா" என்றும் அழைக்கப்படும். "முர்டா" - முட்டை + "பா" - பரோட்டா = முர்தபா என்று பெயர் பெற்றது. #flour1
ஏக் முர்தபா(Egg Murtabak recipe in Tamil)
ஏக் மூர்தபக் என்பது பான் வருத்த ரொட்டி. இது சவுதி அரேபியா, இந்தோனேசியா,, மலேசியா, ஏமன், குவைத், சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் பெரும்பான்மையாக காணப்படுகிறது. இது தமிழகத்தில் நாகூரில் மிகவும் பிரசித்தி பெற்றதுடன் "நாகூர் முர்தபா" என்றும் அழைக்கப்படும். "முர்டா" - முட்டை + "பா" - பரோட்டா = முர்தபா என்று பெயர் பெற்றது. #flour1
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மைதா, எண்ணெய், பால்,சர்க்கரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- 2
அந்த கலவையை பரோட்டா மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்து கொள்ளவும்.
- 3
பிசைந்த மாவின் மேல் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி 1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
- 4
மற்றொரு பாத்திரத்தில் மூன்று முட்டைகளை உடைத்துக் கொள்ளவும்.
- 5
அதில் நறுக்கிய வெங்காயம்,தக்காளி, பச்சைமிளகாய், கொத்தமல்லி இலைகள், மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக ஒரு கரண்டி வைத்து அடித்துக் கொள்ளவும். (முர்தபா ஸ்டாப்பிங் தயார்)
- 6
இப்பொழுது பிசைந்து வைத்த மாவில் இருந்து சிறு சிறு உருண்டைகளாக பிரித்து வைத்துக் கொள்ளவும்.
- 7
அதில் இருந்து ஒரு உருண்டையை எடுத்து பரோட்டாவிற்கு தேய்ப்பது போல் மெலிதாக தேய்த்துக் கொள்ளவும்.
- 8
சூடான தோசை கல்லில் தேய்த்து வைத்த ரொட்டியை போடவும்.
- 9
ரோட்டின் நடு பகுதியில் 2 டேபிள்ஸ்பூன் அளவிற்கு அடித்து வைத்த முட்டை கலவையை சேர்த்தவுடன் ரொட்டியின் 4 பக்கங்களையும் நன்கு மடித்து விடவும்.
- 10
மிதமான தீயில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி இரு பக்கங்களையும் வேகவைத்து எடுத்தால் முர்தபா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பஞ்சாபி உருளை கறி
#GA4 #punjabi # potato இது பஞ்சாபில் மிகவும் பிரசித்தி பெற்றது. பூரி , ரொட்டி க்கு சிறப்பாக இருக்கும். Saritha Srinivasan -
கோதுமை கோபி பரோட்டா (Wheat gobi paratha) (Kothumai gobi paratha recipe in tamil)
கோதுமை, காலிஃபிளவர் பரோட்டா குஜராத்தில் மிகவும் பிரசித்தி பெற்றது. மிகவும் சுவையான இந்த பரோட்டாவை அனைவரும் சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன்.#Flour1 Renukabala -
-
மத்தூர் வடா (Maddur vada recipe in tamil)
மத்தூர் வடா என்பது கர்நாடக ஸ்பெஷல். பெங்களூரிலிருந்து மைசூர் செல்லும் வழியில் உள்ள ஒரு ஊரின் பெயர் மத்தூர். இங்கு மிகவும் பிரசித்தி பெற்றது இந்த வடா. மிகவும் சுவையான, சுலபமாக செய்யக்கூடிய இந்த வடையை அனைவரும் செய்து சுவசிக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#karnataka Renukabala -
-
வேக வைத்த முட்டை கோதுமை கட்லட் (Steamed egg wheat cutlet recipe in tamil)
முட்டை கோதுமை கட்லட் செய்வது மிகவும் சுலபம்.இதில் கொஞ்சமும் எண்ணை சேர்க்கப் படவில்லை. டயட் இருக்க விரும்பும் அனைவரும் இந்த சத்தான கட்லட்டை இது போல் செய்து சுவைக்கலாம். #WorldeggChallenge Renukabala -
-
மினுக் உருண்டை
#pooja மினுக் உருண்டை என்பது பொட்டுக்கடலை உருண்டையை. இது தேகம் பலத்தை தருவதால் இதற்கு மினுக் உருண்டை என்று பெயர் Siva Sankari -
எக் புர்ஜி (Egg bhurji recipe in tamil)
#apஆந்திராவில் செய்யக்கூடிய முட்டை பொரியல். நாம் செய்யும் முட்டை பொரியல் போல இல்லாமல் இது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும் .மிகவும் சுவையான முட்டை பொரியல் செய்யும் முறையைப் பார்க்கலாம் Poongothai N -
-
வெஜ் ஆம்லேட் (Veg omelette recipe in tamil)
#GA4முட்டை சேர்க்காமல் முட்டை சேர்த்து செய்த ஆம்லேட் போன்ற சுவையில் இருக்கும் வெஜ் ஆம்லேட். இதை எடை குறைய ,காலை மாலை உணவுக்கு ஏற்ற வகையிலும் மற்றும் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ஆகவும் குழந்தைகளுக்கு செய்யலாம். Hemakathir@Iniyaa's Kitchen -
முட்டை பப்ஸ்
முட்டை மற்றும் அப்பளத்தை வைத்து ஒரு புது விதமான முயற்சியில் கிடைத்த பப்ஸ்#worldeggchellange Sarvesh Sakashra -
பரோட்டா / parotta recipe in tamil
#milk , #chefdeenaவீட்டில் பரோட்டா செய்து சாப்பிட ஆசையாக இருந்தது.அதனால் எப்போதும் வீட்டில் பரோட்டா செய்தால் விசிறி மடிப்பு அல்லது கத்தியால் கீறி ஒன்றன்மேல் ஒன்று வைத்து செய்வோம். செஃப் தீனா அவர்களின் யூடியூப் சேனலில் கடைகளில் செய்வது போல புரோட்டா அடித்து செய்வது எப்படி என்று பார்த்தேன். ஒரு முறை முயற்சி செய்து பார்க்கலாம் என்று செய்து பார்த்தேன். அவர் கூறியபோது ஏழு எட்டு முறை செய்ய செய்ய கடைகளில் செய்வது போல நன்றாக வரும் என்று சொன்னார். ஆனால் முதல் முறையே ஓரளவுக்கு நன்றாக பரோட்டா வீச வந்தது. இன்னும் நான்கைந்து முறை செய்து பார்த்தால் மிகவும் நன்றாக வரும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. இனி வீட்டிலேயே ஈசியாக கடை பரோட்டாவை போல செய்து சாப்பிடலாம். மிகவும் நன்றி செஃப் தீனா அவர்களே.🙏👍♥️ Meena Ramesh -
பேன் கேக்
#lockdown1#week 1குழந்தைகளை முழு நேரம் விட்டில் இருக்கும் நேரம், அவர்களை நம்முடன் சமையல் அறையில் சேர்த்து வித்தியாசமான எளிய உணவுகள் உண்டாக்கும் நேரம் இது குழந்தைகளும் மிகவும் மகிழ்ச்சியுடன் பங்கேற்பார்கள் , இந்த சமயங்களில் மிகவும் சுலபமான விதத்தில் பேன் கேக் உண்டாக்கி கொடுக்கலாம்#stayhomestaysafe Nandu’s Kitchen -
தலசேரி (மலபார்) பிரியாணி
#kerala #photo தலசேரி உணவு என்பது வடக்கு கேரளாவின் தலசேரி நகரத்திலிருந்து தனித்துவமான உணவைக் குறிக்கிறது, இது கடல் வர்த்தக இடமாக அதன் நீண்ட வரலாற்றின் விளைவாக அரேபிய, பாரசீக, இந்திய மற்றும் ஐரோப்பிய பாணிகளில் கலந்துள்ளது. தலசேரி டெல்லிச்சேரி பிரியாணிக்கு பெயர் பெற்றது Viji Prem -
கோழி கறி முட்டை கோலா (scotch egg)
#everyday4மாலை நேர சிற்றுண்டிகள் புதுமையாக சாப்பிடும்போது எதிர்பார்ப்புகள் கூடும். அந்தவகையில் இந்த கோழி கறி முட்டை கோலாவை செய்து சாப்பிட்டு உங்கள் குடும்பத்தினரை அசத்துங்கள். Asma Parveen -
-
-
முட்டை மசாலா தோசை (Egg masala dosa)
#momதினமும் ஒரு முட்டை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.இது போல் வெங்காயம், தக்காளி எல்லாம் கலந்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். Renukabala -
பஞ்ஜாபி ராஜ்மா கிரேவி
#GA4 சுவையான பஞ்சாபி ராஜ்மா கிரேவி தாபாக்களில் பரிமாறப்படும் சுவையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் இதை சப்பாத்தி, ரொட்டி, நான், ருமாலி ரொட்டி, பரோட்டா, மற்றும் சாதத்துடன் கூட பரிமாறலாம் மிகவும் சுவையாக இருக்கும்Durga
-
வீச்சு முட்டை பரோட்டா(egg veecchu parotta recipe in tamil)
முட்டை போட்டு செய்யும் பரோட்டா மிகவும் சுவையாக இருக்கும். #pot punitha ravikumar -
கிரிஸ்பி எக் பிங்க்கர் (Crispy Egg fingers recipe in tamil)
சென்னையில் ஒரு பிரபல உணவகத்தில் மொறுமொறு ஃபிஷ் பிங்க்கர் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த கொரோனா சமயத்தில் உணவகங்கள் மூடி இருந்ததனால் நான் இந்த ஃபிஷ் பிங்க்கர் ருசிக்க பல நாள் காத்திருக்க வேண்டி இருந்தது. அப்பொழுதுதான் இந்த ரெசிபியில் இருக்கும் ஃபிஷ் பதிலாக முட்டை வைத்து செய்து பார்த்தேன். இந்த அசத்தலான ரெசிபியை கீழே காணவும். #worldeggchallenge Sakarasaathamum_vadakarium -
😋😋😋🥯🥯பன் பரோட்டா🥯🥯😋😋😋
#vattaram மதுரையின் பிரசித்தி பெற்ற உணவுகளில் ஒன்று பன் பரோட்டா அதை சுலபமாக வீட்டிலேயே செய்யலாம். Ilakyarun @homecookie -
சுவையான முட்டை பொரியல்🥚🍳(egg poriyal recipe in tamil)
#CF4அனைவருக்கும் முட்டை என்பது ஒரு அசைவ உணவு. ஆனால் அறிவியலின்படி முட்டை ஒரு சைவ உணவு. மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த மலிவான விலையில் கிடைக்கும் முட்டை நாம் தினமும் உண்டு வந்தால் மிகவும் நல்லது.💯✨ RASHMA SALMAN -
முந்திரிக் கொத்து
#deepavaliநெல்லை மாவட்டத்தின் பாரம்பரிய இனிப்பு முந்திரிக் கொத்து. தென் மாவட்டங்களில் திராட்சை பழத்தை கொடி முந்திரிப் பழம் என்று சொல்வது வழக்கம். இந்த இனிப்பு உருண்டைகள் மூன்று மூன்றாக எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டும். பார்ப்பதற்கு திராட்சை கொத்து போல் தோற்றம் இருப்பதால் முந்திரிக் கொத்து என்று பெயர். Natchiyar Sivasailam -
பொரிச்ச பால் / fried milk (Poricha paal recipe in tamil)
#deepfry வறுத்த பால் என்பது வடக்கு ஸ்பெயினின் ஸ்பானிஷ் இனிப்பு வகை. இது ஒரு உறுதியான மாவை கெட்டியாகும் வரை பால் மற்றும் சர்க்கரையுடன் மாவு சமைப்பதன் மூலம் தயாரிக்கப்படுகிறது Viji Prem -
-
எக் பிரெட் பீட்ஸா
#lockdown2#book#goldenapron3இந்த ஊரடங்கு உத்தரவினால் கடைக்கு சென்று பீட்ஸா சாப்பிடுவது என்பது இயலாத காரியம். அதனால் நான் வீட்டிலேயே எளிமையான முறையில் முட்டை, பிரெட் பயன்படுத்தி பீட்ஸா செய்து உள்ளேன். மிகவும் நன்றாக இருந்தது. நன்றி Kavitha Chandran -
அசோகா அல்வா (Ashoka halwa recipe in tamil)
#flour1திருவையாறு ஸ்பெஷல் அசோக அல்வா மிகவும் பிரசித்தம்பெற்றது செய்வது மிகவும் சுலபம் Sudharani // OS KITCHEN -
பிளாக் & ஒய்ட் கேக்(Black & White Cake recipe in Tamil)
#flour1*கேக் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.*இதனை பிளாக் காம்போவன்ட் மற்றும் ஒயிட் காம்போவன்ட் வைத்து செய்துள்ள பிளாக் அண்டு ஒய்ட் கேக். kavi murali
More Recipes
கமெண்ட் (4)