குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ரவா லட்டு (Rava laddu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ரவா லட்டு (Rava laddu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

ரவா லட்டு (Rava laddu recipe in tamil)

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

#ilovecooking மாலை நேர சிற்றுண்டிக்கு சிறந்த இனிப்பு குறுகிய நேரத்திலேயே செய்து கொடுக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை அவசர தேவைக்கு பயன்படுத்திக்கொள்ளலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
4 பேர்
  1. 1 கப் ரவா
  2. 3/4 கப் படித்த சக்கரை
  3. ஏலக்காய் தூள் சிறிதளவு
  4. 10 பாதாம் அல்லது முந்திரி
  5. 100 கிராம் நெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ரவையை ஒரு வாணலியில் நன்றாக வாசம் வரும் வரை சற்று பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். நன்றாக ஆறவிடவும். முக்கால் கப் சர்க்கரையை மிக்சி ஜாரில் போட்டு பொடித்து வைத்துக் கொள்ளவும்.

    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஆறிய வறுத்த ரவையை மிக்ஸியில் போட்டு லேசாக கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும்.பின்பு சர்க்கரையையும் ரவையையும் சேர்த்து நன்றாக ஒரே கலவையாக்கி கொள்ளவும்.

    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வாணலியில் நெய் விட்டு நன்றாக சூடேறி உருகியதும் கலவையில் ஊற்றி பிசைந்து சிறு உருண்டைகளாக்கி பிடிக்கவும்.

    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்பு பாதாம் அல்லது முந்திரியை அலங்கரித்து பரிமாறவும்.

    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ரவா லட்டு (Rava laddu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
03 நவம்பர் 2020 10:42 அன்று

கமெண்ட்

Vijayalakshmi Velayutham
Vijayalakshmi Velayutham @cook_24991812
03 நவம்பர் 2020 11:35
i like it sissy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. காரப் பணியாரம் (Kaara paniyaram recipe in tamil)
  2. டீ கடை வடை (Milagu vadai recipe in tamil)
  3. கோதுமை பேடா (Kothumai peda recipe in tamil)
  4. கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
  5. உருளை வெங்காயம் சமோசா (Urulai venkayam samosa recipe in tamil)
  1. கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
  2. காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
  3. ரோடுசைடு பட்டானி மசாலா (Pattani masala recipe in tamil)
  4. வெஜிடபிள் புலாவ் (Vegetable pulao recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13973571
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close