காரக் கொழுக்கட்டை (Kaara kolukattai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பச்சரிசி மூன்று மணி நேரம் ஊற வைத்து மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு சீரகம் கடலைப்பருப்பு உளுத்தம் பருப்பு இவற்றுடன் நறுக்கிய பச்சை மிளகாய் இஞ்சி வெங்காயம் வதக்கவும். துருவிய தேங்காய் சேர்த்து லேசாக வதக்கவும்
- 3
அரைத்த மாவை இதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை விட்டு இறக்கி வைக்கவும்
- 4
மிதமான சூட்டில் இருக்கையில் சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைக்கவும்
- 5
இட்லி பாத்திரத்தில் தண்ணீர் விட்டு கொதித்த பின் பிடித்த கொழுக்கட்டைகளை 10 நிமிடம் வேக விடவும்.
- 6
சுவையான மற்றும் ஆரோக்கியமான கார கொழுக்கட்டை தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார கொழுக்கொட்டை (Kaara kolukattai recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த கொழுக்கொட்டை#GA4#week8Steamed Sundari Mani -
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
திணை காரக் கொழுக்கட்டை(Foxtail Millet Dumpling) (Thinai kaara kolukattai recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த தினையில் உடலுக்கு பலத்தை தரும் இரும்பு, புரதம், மாவு சத்து, மினரல், பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து .போன்ற நிறைய சத்துக்கள் நிறைந்துள்ளது. திணை இதயம் நரம்பு மண்டலத்தை சீராக செயல் படுத்தும். கொழுப்பு, இரத்த அழுத்தத்தை தடுக்கும். அந்த தினையை வைத்து ஒரு சுவையான கார கொழுக்கட்டை செய்துள்ளேன்.#steam Renukabala -
-
-
-
-
-
-
வெஜிடபிள் ஸ்டிவ்
#kerala#photo இந்த வெஜிடபிள் ஸ்டீவ் வெள்ளையப்பத்திற்கு பொருத்தமான சைட் டிஷ். Siva Sankari -
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
கொண்டைக் கடலை கறி (Kondakadalai curry recipe in tamil)
#Ga4 #week6 கொண்டைக் கடலை கறி புட்டு ஆப்பம் தோசை சப்பாத்தியுடன் சாப்பிட ஏதுவாக இருக்கும் Siva Sankari -
வெண்டைக்காய் சட்னி (Vendaikkaai chutney recipe in tamil)
#GA4 #week4 வெண்டைக்காய் சட்னி என்றதும் வழவழப்பாக இருக்கும் என்று நினைக்க வேண்டாம்.வெண்டைக்காய் வதக்குவதால் வழவழப்பானது குறைந்துவிடும். சுவையாகவும் உள்ளது செய்து பார்க்கவும் தோழிகளே. Siva Sankari -
-
-
ஸ்பைசி பாஸ்தா
#GA4 #week2 குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததை ஸ்பைசி பாஸ்தா வீட்டு செய்முறையில் செய்து பார்க்கவும். Siva Sankari -
-
தாளித்த அவல் (Thaalitha aval recipe in tamil)
#kids3 கெட்டி அவல் இதில் பயன்படுத்தியுள்ளேன். இது லஞ்ச் பாக்ஸ் ரெசிபி ஆகவும் பிக்னிக் செல்லும் போது இந்த தாளித்த அவலை எடுத்துச் செல்லலாம். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். Siva Sankari -
-
உருளைக்கிழங்கு போண்டா (Urulaikilanku bonda recipe in tamil)
#Ga4 #Besan#week12 மழை வரும் சமயத்தில் குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக தயார் செய்து கொடுக்கலாம் Siva Sankari -
கேரள கார கொழுக்கட்டை (Kerala kaara kolukattai recipe in tamil)
#kerala #photo Vijayalakshmi Velayutham -
எக் தக்காளி ஆம்லெட் (Egg thakkali omelette recipe in tamil)
#GA4#week22#omlette Nithyakalyani Sahayaraj -
-
-
சுரைக்காய் சுண்டல் குழம்பு
#GA4 #week21 சுரைக்காய் சுண்டல் குழம்பு மிகவும் சுவையாகவும் இருக்கும். Siva Sankari -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13973574
கமெண்ட் (2)