பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)

Gayathri Vijay Anand @cook_24996303
பில்டர் காஃபி (Filter Coffee rceipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாலை அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி காய்ச்ச வேண்டும்
- 2
இன்னோரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீரை கொதிக்க வைத்து கொள்ளவும்
- 3
காஃபி பில்டரில் 5 டேபிள் ஸ்பூன் காஃபி தூள் போட்டு ஒரு சிட்டிகை சர்க்கரை சேர்த்து கொள்ளவும்.பிறகு அதில் நன்கு கொதித்த சுடு தண்ணீரை காஃபி பில்டரில் ஊற்றி மூடி 5 நிமிடம் வைக்கவும்.பிறகு ஆடியில் டிக்கேசன் இறங்கி விடும்
- 4
பிறகு பால் காய்வதற்குள் ஒரு கப்பில் 2 டேபூள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து 1\4 டம்ளர் டிக்கேசனை ஊற்றி கொள்ளவும்
- 5
பால் காய்ந்ததும் டிக்கேசனுடன் சேர்த்து ஒரு ஆத்து ஆத்திவிட்டு டம்ளரில் ஊற்றி பரிமாறவும்
- 6
சுவையான பில்டர் காஃபி ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13987326
















கமெண்ட்