குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
தம் ஆலு (Dum aloo recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
தம் ஆலு (Dum aloo recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

தம் ஆலு (Dum aloo recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1

குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு என்றால் மிகவும் பிடிக்கும் அதுவும் வித்தியாசமாக இப்படி செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். #GA4#kids1

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 mins
2 பரிமாறுவது
  • 3உருளைக்கிழங்கு
  • 22 பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2 வர மிளகாய்
  • எண்ணெய் தாளிக்க
  • பட்டை கிராம்பு ஏலக்காய்
  • ஒரு கரண்டி மிளகாய்த்தூள்
  • ஒரு கரண்டி கரம்மசாலா
  • ஒரு கரண்டி மஞ்சள் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • ஒரு கரண்டி மல்லித்தூள்
  • இஞ்சி பூண்டு விழுது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 mins
  1. 1

    உருளைக்கிழங்கை எண்ணெயில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின் மிக்ஸியில் கிராம்பு ஏலக்காய் பட்டை வெங்காயம் தக்காளி வரமிளகாய் சேர்த்து நன்கு மைய அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி மிக்ஸியில் அரைத்த கலவையை நன்கு கொதிக்க வைக்கவும் வெந்த பிறகு எண்ணெயில் பொரித்து வைத்த உருளைக்கிழங்கையும் அதனுடன் சேர்த்து நன்கு கிளறவும்.

    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    தம் ஆலு (Dum aloo recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
09 நவம்பர் 2020 09:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Dum உருளைக்கிழங்கு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முறுக்கு (Murukku recipe in tamil)
  2. கொய்யா இலை சீப்பு முறுக்கு (Koyya ilai seepu murukku recipe in tamil)
  3. சுவையான ஜாங்கிரி (Jangiri recipe in tamil)
  4. பாதுஷா (Badhusa recipe in tamil)
  5. .. பாதுஷா (Badhusha recipe in tamil)
  1. ரவா கேசரி (Rava kesari recipe in tamil)
  2. மலாய் கேக் (Malaai cake recipe in tamil)
  3. பூரி (Poori recipe in tamil)
  4. பால் கோவா (Palkova recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14011186
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close