குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மைதா மைசூர்பாக்
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மைதா மைசூர்பாக் செய்முறை முக்கிய புகைப்படம்

மைதா மைசூர்பாக்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#deepavali

#deepavali

மேலும் படிக்க

மைதா மைசூர்பாக்

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004

#deepavali

#deepavali

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

இருபது நிமிடங்கள்
நான்கு பேர்
  1. மைதா 100 கிராம்
  2. சர்க்கரை 120 கிராம்
  3. நெய் 75 கிராம்
  4. பாதாம் மிக்ஸ் எசன்ஸ் அரை ஸ்பூன்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

இருபது நிமிடங்கள்
  1. 1

    கடாயில் அரை ஸ்பூன் நெய் விட்டு மைதாவை வாசனை வரும் வரை மிதமான தீயில் வறுக்கவும்.அதை ஒரு தட்டில் பரத்தி ஆற விடவும்.

    மைதா மைசூர்பாக் ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    நான்ஸ்டிக் கடாயில் சர்க்கரை சேர்த்து அரை கப் தண்ணீர் ஊற்றி ஒற்றைக்கம்பி பதத்தில் பாகு செய்யவும்.

    மைதா மைசூர்பாக் ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வறுத்த மைதாவை சிறிது சிறிதாக சர்கரை பாகில் சேர்த்து கலக்கவும்.

  4. 4

    அவ்வப்போநு இடையே நெய்யை சிறிது சிறிதாக சேர்க்கவும்.அதனுடன் பாதாம் மிக்ஸ் எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.

    மைதா மைசூர்பாக் ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அடுப்பை மிதமான தீயில் வைத்து கிளறிக்கொண்டே நெய் முடியும் வரை அவ்வப்போது சேர்த்து கைவிடாமல் கிளறி ஒட்டாத பதம் வரும் வரை கிளறவும்

    மைதா மைசூர்பாக் ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஒன்று சேர்த்து திரண்டு ஒட்டாத பதம் வரும் போது நெய் தடவிய தட்டில் கொட்டி கத்தியால் கீறி வைத்து சற்று பாதி சூட்டில் இருக்கும் போது துண்டுகள் போடவும்.

    மைதா மைசூர்பாக் ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema Banu
Nazeema Banu @cook_16196004
10 நவம்பர் 2020 11:21 அன்று

கமெண்ட் (2)

 Gowri's kitchen
Gowri's kitchen @gowri_8292
11 நவம்பர் 2020 14:50
அருமை அருமை😋😋
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. Crunchy masala chickpea
  2. ஸ்பைசி மோர் ஷேக்
  3. மோதகம்
  4. Gonkura pappu (telugu)
  5. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  1. கம்பு வாழைப்பூ வடை
  2. ரிங் முறுக்கு
  3. ஜில் ஜில் ஜவவரிசி கூல் டிர்ங் 2வகை
  4. வஞ்சிரம் மீன் ஃப்ரை🤤🤤😋😋
  5. லட்டு
  1. மீன் வறுவல் (Fish fry)
  2. சில்லி இட்லி(Chilli Idli)
  3. பாசிப்பருப்பு லட்டு. #deepavali
  4. காடை 65
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14017828
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close